Siluvayil Thongum
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்
1. முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக
2. கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்
Siluvayil Thongum – சிலுவையில் தொங்கும் Lyrics in English
Siluvayil Thongum
Siluvaiyil thongum Yesuvaip paar
Thiru iraththam sinthum thaevanaip paar
1. Mulmuti thalaiyil paarungalaen
Mukamellaam iraththam alakillai
Kalvarkal naduvil katharaுkiraar – 2
Karunnai Dhevan unakkaaka
2. Kaikaal aannikal kaayangalae
Katharaுkiraar thaanga mutiyaamal
Iraivaa aen ennai kainekilntheer
Ente aluthu pulampukintar
PowerPoint Presentation Slides for the song Siluvayil Thongum – சிலுவையில் தொங்கும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvayil Thongum – சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் PPT
Siluvayil Thongum PPT

