பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
நீ கலங்கிடாதே உன்னை
பெயர் சொல்லி அழைத்திட்டேன்
உன்னை தாங்குவேன் ஏந்திவேன்
சுமந்திடுவேன் தப்புவிப்பேன் (2)
அவர் சொன்னதை செய்பவரே
அவர் சொல் தவறாதவரே (2)
யாக்கோபென்னும் சிறு பூச்சியே
இஸ்ரவேலென்னும் சிறு கூட்டமே (2)
உன்னோடிருந்து உனக்காய் யுத்தம் செய்வேன்
எதிர்ப்புகள் வென்று மேன்மை தந்திடுவேன் (2)
இஸ்ரவேலுக்கு நீர் சொன்ன
நல்வார்த்தை ஒன்றும் விழவில்லையே (2)
பாலைவனத்திலும் பாதைகள் காட்டினீரே
சொந்த தேசத்தை ஈவாய் தந்தவரே (2)
Sol Thavaraadhavar – Bayappadaathey Unnai Meetu Kondaen Lyrics in English
Payappadaathae unnai meettuk konntaen
Nee kalangidaathae unnai
Peyar solli alaiththittaேn
Unnai thaanguvaen aenthivaen
Sumanthiduvaen thappuvippaen (2)
Avar sonnathai seypavarae
Avar sol thavaraathavarae (2)
Yaakkopennum siraு poochchiyae
Isravaelennum siraு koottamae (2)
Unnotirunthu unakkaay yuththam seyvaen
Ethirppukal ventu maenmai thanthiduvaen (2)
Isravaelukku neer sonna
Nalvaarththai ontum vilavillaiyae (2)
Paalaivanaththilum paathaikal kaattineerae
Sontha thaesaththai eevaay thanthavarae (2)
PowerPoint Presentation Slides for the song Sol Thavaraadhavar – Bayappadaathey Unnai Meetu Kondaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Bayappadaathey Unnai Meetu Kondaen – பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் PPT
Bayappadaathey Unnai Meetu Kondaen PPT

