ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2)
1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2)
களிமண்ணை எடுத்து பாத்திரமாக
என்னையும் வனைந்து உருவாக்கினீர்
நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி
என்னையும் உமக்காய் படைத்தீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2)
மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது
கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே
மாயையான அன்பில் மயங்கி நான் போனேன்
உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
3) அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
உம் திரு வார்த்தையை எனக்கு தந்து
அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து
அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே
உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை Lyrics in English
Sthoththarippaen thaevanai ententum
Unthan naamam uyarththi makimai seluththi paaduvaen – (2)
1) ennaip pataiththavarae ummai sthoththarippaen
Ennai uruvaakkinavarai sthoththarippaen – (2)
Kalimannnnai eduththu paaththiramaaka
Ennaiyum vanainthu uruvaakkineer
Naasiyil jeeva suvaasaththai oothi
Ennaiyum umakkaay pataiththeerae
Ummai sthoththarippaen – sthoththarippaen
2) anpullavarae ummai sthoththarippaen
Nallavarae ummai sthoththarippaen – (2)
Manitharkal ennai kaivittapoluthu
Kaividaa Karththar entu arinthaenae
Maayaiyaana anpil mayangi naan ponaen
Unthan anpinaal serththuk konnteerae
Ummai sthoththarippaen – sthoththarippaen
3) arputhamae ummai sthoththarippaen
Athisayamae ummai sthoththarippaen
Um thiru vaarththaiyai enakku thanthu
Athisayamaay thinam nadaththukireer
Sornthu pona naeraththil sukam pelan thanthu
Arputhamaay ennai kaaththuk konnteerae
Ummai sthoththarippaen – sthoththarippaen
PowerPoint Presentation Slides for the song Sthotharipaen Devaney ஸ்தோத்தரிப்பேன் தேவனை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthotharipaen Devaney – ஸ்தோத்தரிப்பேன் தேவனை PPT
Sthotharipaen Devaney PPT

