Full Screen ?
 

Thirachai Chediyae Yesu Raja - திராட்சை செடியே இயேசு ராஜா

திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா

1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு

2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றம்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்

3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
வேதத்தை ஏந்துகிறோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்

திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja Lyrics in English

Thiraatchaை setiyae Yesu raajaa
Ummodu innainthirukkum kilai naangal
Umakkaay padarukinta koti naangal
Thiraatchaை setiyae Yesu raajaa

1. Pasumpul maeychchalilae nadaththich selpavarae
Parisuththamaanavarae – aiyaa
Ullamae makiluthaiyaa ummodu iruppathanaal
Kallam neenguthaiyaa – enakku

2. Kuyavan kaiyil ulla kalimannnaangal
Aenthi vanainthidumae aiyaa
Siththam pol uruvaakkum
Suththamaay urumaattam
Niththam um karaththil – naangal

3. Vaarththaiyil nilaiththirunthu thinamum
Kani kodukkum seedarkal naangal
Vaethaththai aenthukirom
Vaasiththu makilukintom
Thiyaanam seykintom – naangal

PowerPoint Presentation Slides for the song திராட்சை செடியே இயேசு ராஜா – Thirachai Chediyae Yesu Raja

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirachai Chediyae Yesu Raja – திராட்சை செடியே இயேசு ராஜா PPT
Thirachai Chediyae Yesu Raja PPT

நாங்கள் திராட்சை செடியே இயேசு ராஜா உம்மோடு ஐயா இணைந்திருக்கும் கிளை உமக்காய் படருகின்ற கொடி பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே பரிசுத்தமானவரே உள்ளமே மகிழுதையா தமிழ்