Full Screen Chords ?
 

Thudhikka Thudhikka Inbam Peruguthe - துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

Thudhikka Thudhikka Inbam Peruguthe
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே
துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை
துதிக்க துதிக்க மதிலை தாண்டுவேன்

1. பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க
துதிச்சது இரண்டு பேர் விடுதலை பலருக்கு
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

2. அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும்
பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும்
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

3. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே
அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே
துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு
துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு

Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம் Lyrics in English

Thudhikka Thudhikka Inbam Peruguthe
Thuthikka thuthikka inpam perukuthae

Ummai thuthikka thuthikka kirupai perukuthae

Thuthikka thuthikka uyarththappadukiraேn ummai

Thuthikka thuthikka mathilai thaannduvaen

1. Pavulum seelaavum iravellaam thuthichchaாnga

Thuthichchathu iranndu paer viduthalai palarukku

Thuthikka thuthikka thaan viduthalai unndu

Thuthikka thuthikka thaan iratchippu unndu

2. Asaivillaa iraajjiyaththai perappokum naamellorum

Payaththodum pakthiyodum aaraathanai seyyanum

Thuthikka thuthikka thaan viduthalai unndu

Thuthikka thuthikka thaan iratchippu unndu

3. Saampalukku pathilaaka singaaram tharuvaarae

Alukaikku pathilaaka kalippai tharuvaarae

Thuthikka thuthikka thaan viduthalai unndu

Thuthikka thuthikka thaan iratchippu unndu

PowerPoint Presentation Slides for the song Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே PPT
Thudhikka Thudhikka Inbam Peruguthe PPT

Thudhikka Thudhikka Inbam Peruguthe – துதிக்க துதிக்க இன்பம் Song Meaning

Thudhikka Thudhikka Inbam Peruguthe
The joy of praise increases
Abound in grace to praise thee
I am lifted up to praise You
I will jump over the wall to praise

1. Paul and Silas sang all night
The praise of two is the liberation of many
There is freedom to praise and praise
Salvation is only praise to praise

2. All of us who are going to receive the immovable kingdom
Worship should be done with fear and devotion
There is freedom to praise and praise
Salvation is only praise to praise

3. Singaram Daruare instead of ashes
You will give joy instead of crying
There is freedom to praise and praise
Salvation is only praise to praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

துதிக்க உண்டு விடுதலை இரட்சிப்பு Thudhikka பெருகுதே உம்மை பதிலாக தருவாரே Inbam Peruguthe இன்பம் கிருபை உயர்த்தப்படுகிறேன் மதிலை தாண்டுவேன் பவுலும் சீலாவும் இரவெல்லாம் தமிழ்