உம் கிருபை தான் என்னைக் கண்டது
உம் கிருபை தான் என்னைக் காத்தது
உம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபையே
கிருபை-கிருபை-3 கிருபையே
கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
கவலையால் நான் கலங்கினாலும்
துன்பங்கள் என்னை துவட்டினாலும்
காத்தது உம் கிருபையே
மேலான கிருபை
மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே -2
வியாதியில் நான் வாடினாலும்
வறுமையால் நான் வருந்தினாலும்
மரணம் என்னை நெறுங்கினாலும்
காத்தது உம் கிருபையே
மேலான கிருபை
மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே -2
சாத்தான் என்னை துரத்தினாலும்
பாவம் என்னை நெருங்கினாலும்
உலகம் என்னை மயக்கினாலும்
மீட்டது உங்க கிருபையே
மேலான கிருபை
மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே -2
Um Kirubai Thaan Ennai Kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது Lyrics in English
Um kirupai thaan ennaik kanndathu
Um kirupai thaan ennaik kaaththathu
Um kirupai thaan ennai nadaththiyathu kirupaiyae
Kirupai-kirupai-3 kirupaiyae
Kashdangal ennai nerunginaalum
Kavalaiyaal naan kalanginaalum
Thunpangal ennai thuvattinaalum
Kaaththathu um kirupaiyae
Maelaana kirupai
Maaraatha kirupai
Vilakaatha kirupai kirupaiyae -2
Viyaathiyil naan vaatinaalum
Varaுmaiyaal naan varunthinaalum
Maranam ennai neraுnginaalum
Kaaththathu um kirupaiyae
Maelaana kirupai
Maaraatha kirupai
Vilakaatha kirupai kirupaiyae -2
Saaththaan ennai thuraththinaalum
Paavam ennai nerunginaalum
Ulakam ennai mayakkinaalum
Meettathu unga kirupaiyae
Maelaana kirupai
Maaraatha kirupai
Vilakaatha kirupai kirupaiyae -2
PowerPoint Presentation Slides for the song Um Kirubai Thaan Ennai Kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Kirubai Thaan Ennai Kandadhu – உம் கிருபை தான் என்னைக் கண்டது PPT
Um Kirubai Thaan Ennai Kandadhu PPT

