Full Screen ?
 

Um Magimaiyai Kaanum - ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal

ஜாதிகள் உம் மகிமையை காணும்
தேசங்கள் உம்மையே வணங்கும்
எங்கள் புகழின் காரணர் நீரே
உலகின் வெளிச்சமே-2

துதிக்கு பாத்திரர் நீரே
சர்வ வல்லவர் நீரே
துணையாய் இருப்பவர் நீரே
எங்கள் இயேசுவே-ஜாதிகள்

துதியும் கனமும் மகிமை எல்லாம்
ஒருவருக்கே உம் ஒருவருக்கே
பெலனும் அரணும் துருகம் எல்லாம்
நீர் மாத்ரமே நீர் மாத்ரமே-2

(இயேசுவே) உம்மைப்போல் யாரும் இல்லை-4
There’s no one like our GOD-4
உம்மைப்போல் யாரும் இல்லை-4-துதியும்

ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal Um Magimaiyai Kaanum Lyrics in English

Jaathikal um makimaiyai kaanum
Thaesangal ummaiyae vanangum
Engal pukalin kaaranar neerae
Ulakin velichchamae-2

Thuthikku paaththirar neerae
Sarva vallavar neerae
Thunnaiyaay iruppavar neerae
Engal Yesuvae-jaathikal

Thuthiyum kanamum makimai ellaam
Oruvarukkae um oruvarukkae
Pelanum aranum thurukam ellaam
Neer maathramae neer maathramae-2

(Yesuvae) ummaippol yaarum illai-4
There’s no one like our GOD-4
Ummaippol yaarum illai-4-thuthiyum

PowerPoint Presentation Slides for the song ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal Um Magimaiyai Kaanum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Magimaiyai Kaanum – ஜாதிகள் உம் மகிமையை காணும்-Jaathikal PPT
Um Magimaiyai Kaanum PPT

நீரே உம் எங்கள் ஒருவருக்கே நீர் மாத்ரமே உம்மைப்போல் யாரும் ஜாதிகள் மகிமையை காணும் தேசங்கள் உம்மையே வணங்கும் புகழின் காரணர் உலகின் வெளிச்சமே துதிக்கு தமிழ்