உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா – என்னை
பெலவானாய் மாற்றுதையா
ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்
ஆகாயம் கொண்டு செல்லுதே
வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே
என்று பணிகிறார்களே பூமியிலே
மண்ணான நான் – உம் நாமம்
வாழ்கவென்று தொழுகிறேனையா
தாயனவள் தன் பாலனை மறந்தாலும்
என்னை மறவாதவர்
தகப்பனைப் போல் இரக்கமுள்ள
பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா
என் இயேசுவே உம் ஆவியால்
ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா
உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
நாள் வரையில் உழைக்கணுமையா
Ummodu Selavidum Ovvoru Nimidamum – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் Lyrics in English
Ummodu selavidum ovvoru nimidamum
Veennaaka pokaathaiyaa – ennai
Pelavaanaay maattaுthaiyaa
O thaeva pirasannam aa enna aanantham
Aakaayam konndu selluthae
Vaanaththilae thootharellaam Parisuththarae
Entu pannikiraarkalae poomiyilae
Mannnnaana naan – um naamam
Vaalkaventu tholukiraேnaiyaa
Thaayanaval than paalanai maranthaalum
Ennai maravaathavar
Thakappanaip pol irakkamulla
Parisuththarae ummai pannikiraேnayyaa
En Yesuvae um aaviyaal
Oruvisaiyaay ennai nirappidumaiyaa
Ulakaththilae umakkaaka naan uyirulla
Naal varaiyil ulaikkanumaiyaa
PowerPoint Presentation Slides for the song Ummodu Selavidum Ovvoru Nimidamum – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Selavidum Ovvoru Nimidamum – உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் PPT
Ummodu Selavidum Ovvoru Nimidamum PPT

