உனக்காய் வழிகளை
திறக்கும் ஏல் ஏலோகே
உனக்காய் அற்புதம்
செய்யும் ஏல் ஹக்கவத்-2
ஏலோகே ஏலோகே
ஏல் ஏலோகே-2-உனக்காய்
1.எகிப்தில் வாழ்ந்த எந்தன்
சிறுமையை பார்த்த எல்ரோயியே-2
தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
என்னையும் சுமந்தீரே-2-உனக்காய்
2.வெறும் கையனாய் நின்ற என்னை
வியந்து பார்க்க வைத்தீரய்யா-2
கோழியும் தன் செட்டையின் மறைவில்
மூடுவது போல் மூடினீர்-2-உனக்காய்
உனக்காய் வழிகளை திறக்கும் – Unakkaai Vazhikalai Thirakkum Lyrics in English
Unakkaay valikalai
Thirakkum ael aelokae
Unakkaay arputham
Seyyum ael hakkavath-2
Aelokae aelokae
Ael aelokae-2-unakkaay
1.ekipthil vaalntha enthan
Siraுmaiyai paarththa elroyiyae-2
Thakappan than tholil sumappathu pola
Ennaiyum sumantheerae-2-unakkaay
2.veraுm kaiyanaay ninta ennai
Viyanthu paarkka vaiththeerayyaa-2
Koliyum than settaைyin maraivil
Mooduvathu pol mootineer-2-unakkaay
PowerPoint Presentation Slides for the song உனக்காய் வழிகளை திறக்கும் – Unakkaai Vazhikalai Thirakkum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unakkaai Vazhikalai Thirakkum – உனக்காய் வழிகளை திறக்கும் PPT
Unakkaai Vazhikalai Thirakkum PPT

