Full Screen Chords ?
 

Unnathamanavarin – உன்னதமானவர்

Unnathamanavarin
உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
1. ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளைநோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்
2. தமது சிறகால் அரவணைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
3. என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர்தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
4. செல்லுமிடமெல்லாம் என்னைக்காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
5. சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்

Unnathamanavarin – உன்னதமானவர் Lyrics in English

Unnathamanavarin
Unnathamaanavar maraivinilae

Sarva vallavar nilalthanilae

Thangi uravaati makilkinten

Engum vetti naan kaannkinten

1. Aanndavar enathu ataikkalamaanaar

Naan nampum kottaைyum aranumaanaar

Vaedar kannnnikal kollaiNnoykal

Thappuviththu kaappaatti thaangukiraar

2. Thamathu sirakaal aravannaikkintar

Irakkaiyin geelae amarach seykintar

Saththiya vasanam enathu kaedakam

Nichchayam nichchayam viduthalai unndu

3. En pakkam aayirampaer vilunthaalum

Pathinaayiram paerthaakkinaalum

Paathukaappavar en pakkaththilae

Paathippu illaiyae payamillaiyae

4. Sellumidamellaam ennaikkaakka

Thamathu thootharukku kattalaiyittar

Paatham kallilae mothaamalae

Kaikalil aenthiduvaar thaangiduvaar

5. Singaththin meethu naan nadanthiduvaen

Seeraுm sarppangalai mithiththiduvaen

Samaathaanaththin Dhevan seekkiramaay

Saaththaanai kaalatiyil nasukkiduvaar

PowerPoint Presentation Slides for the song Unnathamanavarin – உன்னதமானவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathamanavarin – உன்னதமானவர் PPT
Unnathamanavarinஉன்னதமானவர் மறைவினிலே PPT

எனது தமது நிச்சயம் Unnathamanavarin உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே தங்கி உறவாடி மகிழ்கின்றேன் எங்கும் வெற்றி காண்கின்றேன் ஆண்டவர் அடைக்கலமானார் நம்பும் கோட்டையும் தமிழ்