Full Screen Chords ?
 

Unnatharae En Nesarae - உன்னதரே என் நேசரேஉமது

Unnatharae En Nesarae
உன்னதரே என் நேசரே-உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
1. முழு மனதோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்த நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே
2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்பிக்கின்றீர்
3. வலதுகரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றுமுள்ளது உமது அன்பு
4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர்தந்த வெற்றியில் களிகூறுவேன்
மனதின் ஏக்கங்கள் மலரசெய்தீர்
வாய்விட்டு கேட்டதை மறுக்கவில்லை

Unnatharae En Nesarae – உன்னதரே Lyrics in English

Unnatharae En Nesarae
Unnatharae en naesarae-umathu

Paeranpinaal asaivuraathiruppaen

1. Mulu manathodu nanti solvaen

Mukamalarntha nanti solvaen

Kooppitta naalil pathil thantheerae

Aaththumaa vaala pelan thantheerae

2. Unnathaththil neer vaalnthaalum

Nalinthoraik kannnnokkip paarkkireer

Thunpaththin naduvae nadanthaalum

Thurithamaay ennai uyirpikkinteer

3. Valathukaraththaal kaappaattineer

Vaakkuththaththangal niraivaettineer

Enakkaay yaavaiyum seythu mutiththeer

Entumullathu umathu anpu

4. Unthan ninaivil akamakilvaen

Neerthantha vettiyil kalikooraுvaen

Manathin aekkangal malaraseytheer

Vaayvittu kaettathai maraுkkavillai

PowerPoint Presentation Slides for the song Unnatharae En Nesarae – உன்னதரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatharae En Nesarae – உன்னதரே என் நேசரேஉமது PPT
Unnatharae En Nesarae PPT

Unnatharae En Nesarae – உன்னதரே Song Meaning

Unnatharae En Nesarae
O Lord, my beloved—Yours
I will be unmoved by grace
1. I thank you with all my heart
Thank you very much
You answered on the day of the call
Give life to the soul
2. Though you live in nobility
You look down on the weak
Even in the midst of suffering
You revive me quickly
3. You saved with your right hand
You fulfilled your promises
You have done everything for me
Your love is eternal
4. I will rejoice in your memory
I will rejoice in victory
You blossomed the yearnings of the mind
He did not deny what he had heard

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நன்றி சொல்வேன் தந்தீரே Unnatharae En Nesarae உன்னதரே நேசரேஉமது பேரன்பினால் அசைவுராதிருப்பேன் முழு மனதோடு முகமலர்ந்த கூப்பிட்ட நாளில் பதில் ஆத்துமா வாழ பெலன் தமிழ்