Full Screen ?
 

Unthan Samugam Endakuandandam - உந்தன் சமுகம் எனக்கானந்தமே

Unthan Samugam Endakuandandam
உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் -3
என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனதே
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு

தனிமை நேரங்களில்
துனையாய் வந்தீரே
என் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றீனீர்

என் வாழ்க்கையில் யாரும் இல்லா
அனாதை ஆனேனே
நானுண்டு உன் துனையே
என்றீரே என் ஏசுவே

Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம் Lyrics in English

Unthan Samugam Endakuandandam
Unthan samukam enakkaananthamae

Unthan paathaththai entum muththam seyvaen

Neerae pothum -3

En vaalvilae

Ummaiyanti yaarum illai

Kannnneerin vaalkkaiyae

En vaalkkai aanathae

Enthan kannnneerai thutaippathu

Neeranti yaarunndu

Thanimai naerangalil

Thunaiyaay vantheerae

En vaethanai naeraththil

Um vaarththaiyaal thaettaீneer

En vaalkkaiyil yaarum illaa

Anaathai aanaenae

Naanunndu un thunaiyae

Enteerae en aesuvae

PowerPoint Presentation Slides for the song Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம் எனக்கானந்தமே PPT
Unthan Samugam Endakuandandam PPT

Unthan Samugam Endakuandandam – உந்தன் சமுகம் Song Meaning

Unthan Samugam Endakuandandam
Your company is for me
I will kiss your feet forever
Water alone is enough -3
in my life
There is no one but you

A life of tears
My life has become
Whose tears to wipe
Who is without water?

In lonely times
You have come here
In my hour of anguish
You are satisfied with your word

I have no one in my life
I became an orphan
I am your friend
You are my Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உந்தன் யாரும் Unthan Samugam Endakuandandam சமுகம் எனக்கானந்தமே பாதத்தை முத்தம் செய்வேன் நீரே போதும் வாழ்விலே உம்மையன்றி இல்லைகண்ணீரின் வாழ்க்கையே வாழ்க்கை ஆனதே எந்தன் தமிழ்