Full Screen ?
 

Uthari Thallu - உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு
அழுத்தும் சுமைகளை (தினம்)
பற்றும் பாரங்களை – உன்னை

பொறுமையுடன் நீ ஒடு ( என் )
நேசரின் மேல் கண் வைத்து ஓடு

1.மேகம் போன்ற திரள் கூட்டம்
பரிசு பெற்று நிற்கின்றனர்
முகம் மலர்ந்து கை அசைத்து
வா வா வா என்கின்றனர்
(ஓடி வா என்கின்றனர்) – பொறுமையுடன்

2.அவமானத்தை எண்ணாமல்
சுமந்தாரே சிலுவைதனை
அமர்ந்து விட்டார் அரியணையில்
அதிபதியாய் அரசனாய்

3.தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்
தாங்கிக் கொண்ட இரட்சகரை
சிந்தையில் நாம் நிறுத்தினால்
சோர்ந்து நாம் போவதில்லை

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு – Uthari Thallu Lyrics in English

Utharith thallu thookki erinthidu
Aluththum sumaikalai (thinam)
Pattaுm paarangalai – unnai

Poraுmaiyudan nee odu ( en )
Naesarin mael kann vaiththu odu

1.maekam ponta thiral koottam
Parisu pettaு nirkintanar
Mukam malarnthu kai asaiththu
Vaa vaa vaa enkintanar
(oti vaa enkintanar) – poraுmaiyudan

2.avamaanaththai ennnnaamal
Sumanthaarae siluvaithanai
Amarnthu vittar ariyannaiyil
Athipathiyaay arasanaay

3.thamakku vantha ethirppellaam
Thaangik konnda iratchakarai
Sinthaiyil naam niraுththinaal
Sornthu naam povathillai

PowerPoint Presentation Slides for the song உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு – Uthari Thallu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uthari Thallu – உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு PPT
Uthari Thallu PPT

வா பொறுமையுடன் என்கின்றனர் உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை தினம் பற்றும் பாரங்களை உன்னை ஒடு நேசரின் கண் வைத்து ஓடு மேகம் தமிழ்