Full Screen Chords ?
 

Valakamal Ennai Thalaiyakuveer - வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

Valakamal Ennai Thalaiyakuveer
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர்

உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க

மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

Valakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் Lyrics in English

Valakamal Ennai Thalaiyakuveer
Vaalaakkaamal ennai thalaiyaakkineer

Geelaakkaamal ennai maelaakkineer

Geela kedantha enna maela thookki vachchu

Kirupa maela kirupa thanthu uyarththi vaiththeer

Ummai thuthippaen naan

Ummai thuthippaen

Kirupa maela kirupa thantha ummai thuthippaen

Pala vannna angi joliththathinaalae

Palapaer kannnuppattu urinju puttanga

Thantheenga raaja vasthiram

Atha oruththanum nerunga mutiyala

Atima enna athipathiyaamaaththipputtinga

Mosesyae pola kolaikaaran entu

Thoorathaesaththirkku anuppiputtanga

Vantheenga mutchediyinil

Ennai meenndum uyarththi vaikkavae

Vaenndaanu sonnavangala nadaththa vachchinga

PowerPoint Presentation Slides for the song Valakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் PPT
Valakamal Ennai Thalaiyakuveer PPT

Valakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்கினீர் Song Meaning

Valakamal Ennai Thalaiyakuveer
You made me the head without the tail
You lifted me up without bringing me down
Pick up what's rotten below
You have given grace upon grace

I will praise you
I will praise you
I will praise You who has given grace upon grace

Because of the multi-colored robe shining
A lot of people look at it and suck it up
Give me the royal robe
None of it can come close
What kind of master have you become a slave?

That he was a murderer like Moses
Sent to a distant land
Come to the thorn tree
To lift me up again
Do what you don't want

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருப என்னை மேல உயர்த்தி துதிப்பேன் உம்மை Valakamal Ennai Thalaiyakuveer வாலாக்காமல் தலையாக்கினீர் கீழாக்காமல் மேலாக்கினீர் கீழ கெடந்த தூக்கி வச்சு தந்து வைத்தீர்உம்மை தமிழ்