Full Screen ?
 

Vegam Yezhumbu Zionae - வேகம் எழும்பு சீயோனே

வேகம் எழும்பு சீயோனே
உந்தன் வல்லமை தரித்துக்கொள் – 2
தூசியை உதறிவிட்டு எழும்பு – 3
உந்தன் வல்லமையை தரித்துக்கொள் – 2

பரிசுத்தமே உன் அலங்காரம்
இரட்சிப்பே உன் ஆபரணம்
உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு – 3
உன்னை பரிசுத்தம் செய்து கொள் – 2

புறப்பட்டு போ எருசலேமே
ராஜா வருகை சமீபமே
பாவத்தை விட்டு விலகி ஓடு – 3
உன்னை சுத்தவானாய் காத்துக்கொள்

Vegam Yezhumbu Zionae Lyrics in English

Vaekam elumpu seeyonae
Unthan vallamai thariththukkol – 2
Thoosiyai utharivittu elumpu – 3
Unthan vallamaiyai thariththukkol – 2

Parisuththamae un alangaaram
Iratchippae un aaparanam
Ulakaththin vaeshaththai veraுththu vidu – 3
Unnai Parisuththam seythu kol – 2

Purappattu po erusalaemae
Raajaa varukai sameepamae
Paavaththai vittu vilaki odu – 3
Unnai suththavaanaay kaaththukkol

PowerPoint Presentation Slides for the song Vegam Yezhumbu Zionae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vegam Yezhumbu Zionae – வேகம் எழும்பு சீயோனே PPT
Vegam Yezhumbu Zionae PPT

எழும்பு உந்தன் தரித்துக்கொள் உன்னை வேகம் சீயோனே வல்லமை தூசியை உதறிவிட்டு வல்லமையை பரிசுத்தமே அலங்காரம் இரட்சிப்பே ஆபரணம் உலகத்தின் வேஷத்தை வெறுத்து விடு தமிழ்