மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே
வியாதிகள் நீங்கிடும் மருத்துவர் இயேசுவாலே -2
(மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே
குறைவெல்லாம் நீங்கிடும் மகத்துவர் இயேசுவாலே)
ஒளஷதமும் மருத்துவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
ஒளஷதமும் மருத்துவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
ஐஸ்வரியரும் அற்புதரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
ஐஸ்வரியரும் அற்புதரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
வல்லவரும் பெரியவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
வல்லவரும் பெரியவரும் -2
நம் நடுவில் வாசம் செய்கின்றாரே -2
Vijay Aaron – Matrangal undaagum maaratha karththaraale Lyrics in English
Maattangal unndaakum maaraatha karththaraalae
Viyaathikal neengidum maruththuvar Yesuvaalae -2
(maattangal unndaakum maaraatha karththaraalae
Kuraivellaam neengidum makaththuvar Yesuvaalae)
Olashathamum maruththuvarum -2
Nam naduvil vaasam seykintarae -2
Olashathamum maruththuvarum -2
Nam naduvil vaasam seykintarae -2
Aisvariyarum arputharum -2
Nam naduvil vaasam seykintarae -2
Aisvariyarum arputharum -2
Nam naduvil vaasam seykintarae -2
Vallavarum periyavarum -2
Nam naduvil vaasam seykintarae -2
Vallavarum periyavarum -2
Nam naduvil vaasam seykintarae -2
PowerPoint Presentation Slides for the song Vijay Aaron – Matrangal undaagum maaratha karththaraale
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Matrangal undaagum maaratha karththaraale – மாற்றங்கள் உண்டாகும் மாறாத கர்த்தராலே PPT
Matrangal undaagum maaratha karththaraale PPT

