Full Screen Chords ?
 

Visuvaasaththinaal Neethiman - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

Visuvaasaththinaal neethiman
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

2. பிறர்வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்

3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ

Visuvaasaththinaal Neethiman- விசுவாசத்தினால் Lyrics in English

Visuvaasaththinaal neethiman
Visuvaasaththinaal neethimaan pilaippaan

Visuvaasiyae patharaathae

Kalangaathae thikaiyaathae visuvaasiyae

Kalvaari naayakan kaividaarae

1. Thanthai thaayennai veraுththittalum

Pantha paasangal araுnthittalum

Ninthai thaangitta Dhevan nammai

Sontha karangalaal annaiththuk kolvaar

2. Pirarvasai koori thunpuraுththi

Illaathathu sollumpothu

Nee makilnthu kalikooru

Vinn kaimaaraு mikuthiyaakum

3. Kodum varaுmaiyil ulantalum

Kadum pasiyinil vaatinaalum

Antu eliyaavai poshiththavar

Intu un pasi aattidaaro

PowerPoint Presentation Slides for the song Visuvaasaththinaal Neethiman- விசுவாசத்தினால்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasaththinaal Neethiman – விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் PPT
Visuvaasaththinaal Neethiman PPT

Visuvaasaththinaal Neethiman- விசுவாசத்தினால் Song Meaning

Visuvaasaththinaal neethiman
By faith the righteous shall live
Do not panic, believer
Don't be dismayed, O believer
The hero of Calvary is abandoned

1. Although the father hates the mother
Even if the bond affections are severed
It is God who has borne the blame for us
He will embrace with his own arms

2. Harassment by slander
When the absence is said
Be happy and laugh
Abundance of star exchange

3. Though plowing in abject poverty
Even if you are starving
He fed Elijah that day
Satisfy your hunger today

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

விசுவாசியே Visuvaasaththinaal neethiman விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் பதறாதே கலங்காதே திகையாதே கல்வாரி நாயகன் கைவிடாரே தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும் பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் நிந்தை தமிழ்