Full Screen Chords ?
 

Yesuvai Nesikka Thondanginen - இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

Yesuvai Nesikka Thondanginen

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்

1. உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

2. பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே

3. அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்

Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Lyrics in English

Yesuvai Nesikka Thondanginen

Yesuvai naesikka thodanginaen
Athu sukam maelaana sukam

1. Ulakaththin poyyaana anpum vaenndaamae

Athu unnai entum aemaattaுmae

Theyva anpu unnai thaalaattumae

2. Ponnum porulum nammodu mannnnil seraathae

Theyva anpu mattum nam sonthamae – nam

Jeevanaik kaakkum maamarunthae

3. Avarai naesiththaal avarai pola maariduvom

Intha ulakaththin anpai veraுththiduvom

Naam Kristhuvin sinthai thariththiduvom

PowerPoint Presentation Slides for the song Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் PPT
Yesuvai Nesikka Thondanginen PPT

Yesuvai Nesikka Thondanginen – இயேசுவை நேசிக்க தொடங்கினேன் Song Meaning

Yesuvai Nesikka Thondanginen

I began to love Jesus
It's more fun than fun

1. Do not want the false love of the world
It will deceive you forever
May the love of God bless you

2. Gold and material things do not join us in the dust
God's love is only our own - ours
Mamarunde that saves life

3. If we love Him, we will become like Him
Let us hate the love of this world
Let us bear the mind of Christ

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சுகம் உலகத்தின் உன்னை தெய்வ அன்பு நம் அவரை Yesuvai Nesikka Thondanginenஇயேசுவை நேசிக்க தொடங்கினேன் மேலான பொய்யான அன்பும் வேண்டாமே ஏமாற்றுமே தாலாட்டுமே பொன்னும் தமிழ்