Full Screen ?
 

Antho En Yesu - அந்தோ என் இயேசு

அந்தோ என் இயேசு
தொங்கினார் சிலுவை மீது
நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்(2)
என் பாவம் போக்கவே

எந்தன் பாவக் கறைகள் போக்க
ஈன சிலுவை சுமந்தாரே
இணையில்லா வாழ்வு கொடுக்க
தொங்கினார் சிலுவை மீதில்

கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில்
கொடூரமாக பலியானார்
உலக பாவம் சாபம் போக்க
தொங்கினார் சிலுவை மீதில்

என்னை சொந்த மகனாய் மாற்ற
இரத்தம் சிந்தி மரித்தாரே
அக்கினை வாழ்வில் இருந்து மீட்க
தொங்கினார் சிலுவை மீதில்

Antho En Yesu Lyrics in English

Antho en Yesu thonginaar siluvai meethu noraுkkappattar odukkappattar(2) en paavam pokkavae enthan paavak karaikal pokka eena siluvai sumanthaarae innaiyillaa vaalvu kodukka thonginaar siluvai meethil kolkathaa malaiyil kalvarkal maththiyil kotooramaaka paliyaanaar ulaka paavam saapam pokka thonginaar siluvai meethil ennai sontha makanaay maatta iraththam sinthi mariththaarae akkinai vaalvil irunthu meetka thonginaar siluvai meethil

PowerPoint Presentation Slides for the song Antho En Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Antho En Yesu – அந்தோ என் இயேசு PPT
Antho En Yesu PPT

சிலுவை தொங்கினார் மீதில் பாவம் போக்க அந்தோ இயேசு நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார் போக்கவே எந்தன் பாவக் கறைகள் ஈன சுமந்தாரே இணையில்லா வாழ்வு கொடுக்க கொல்கதா தமிழ்