என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2
நீர் சொன்னால் ஆகுமே
நீர் கட்டளையிட்டால் நிற்குமே -2
உம்மை நம்புவேன்
உம்மை நம்புவேன்
உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2
குதிரைகளை நம்பவில்லை
இரதங்களையும் நம்பவில்லை -2
ஏழைகளின் பெலன் நீரே 2
திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2
En Visuvaasathai Aarambithavar Neerae Lyrics in English
en visuvaasaththai aarampiththavar neerae
en visuvaasaththai mutippavarum neerae -2
neer sonnaal aakumae
neer kattalaiyittal nirkumae -2
ummai nampuvaen
ummai nampuvaen
ummai muluvathum saarnthiduvaen -2
kuthiraikalai nampavillai
irathangalaiyum nampavillai -2
aelaikalin pelan neerae 2
thikkattaோrkku ataikkalamae -2
PowerPoint Presentation Slides for the song En Visuvaasathai Aarambithavar Neerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Visuvaasathai aarambithavar Neerae – என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே PPT
En Visuvaasathai aarambithavar Neerae PPT

