எங்கே சுமந்து நீர் சென்றீர்,
சிலுவையைத் தானே?
ஏன் பாடுபட்டு மரித்தீர்,
மாசற்ற மீட்பரே?
கல்வாரி மேட்டில் எனக்காய்
அவஸ்தைப்பட்டீரே;
நான் அதை எண்ணிப் பக்தியாய்
வாழ்ந்திடச் செய்யுமே.
நீர் பட்ட பாடும் துக்கமும்
வாக்குக்கெட்டாததே ;
இவ்வன்பை நான் எக்காலமும்
நினைத்துக் கொள்வேனே.
என் நெஞ்சில் உம்மை ஊக்கமாய்
நான் சிந்தை செய்யவும்,
நல்லாவியை நீர் நேசமாய்க்
கடாட்சித்தருளும்.
Engae Sumanthu Neer Senteer Lyrics in English
Engae sumanthu neer senteer, siluvaiyaith thaanae? Aen paadupattu mariththeer, maasatta meetparae? Kalvaari maettil enakkaay avasthaippattirae; naan athai ennnnip pakthiyaay vaalnthidach seyyumae. Neer patta paadum thukkamum vaakkukkettathathae ; ivvanpai naan ekkaalamum ninaiththuk kolvaenae. En nenjil ummai ookkamaay naan sinthai seyyavum, nallaaviyai neer naesamaayk kadaatchiththarulum.
PowerPoint Presentation Slides for the song Engae Sumanthu Neer Senteer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engae Sumanthu Neer Senteer – எங்கே சுமந்து நீர் சென்றீர், PPT
Engae Sumanthu Neer Senteer PPT

