Full Screen ?
 

Engal Thakappanae Engal - எங்கள் தகப்பனே எங்கள்

எங்கள் தகப்பனே எங்கள்
தந்தையே வாரும்
நாங்கள் கூடும் நேரத்தில் (2)

மந்தை சேரா ஆடுகள் போல
சிதறி நாங்கள் திரிவது ஏனோ (2)
ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே
தாகம் தீர்க்க வாருமையா (2)

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்
கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே (2)
ஆற்றலின் உறவே அபிஷேகமே
ஆற்றிட வாருமையா (2)

உன்னதமான உயர்வின் உறவே
சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே (2)
பலத்த துருகமே நங்கூரமே
ஆபத்தில் என் கேடகமே (2)

Engal Thagappanae – Engal Thakappanae Engal Lyrics in English

Engal thakappanae engal thanthaiyae vaarum naangal koodum naeraththil (2) manthai seraa aadukal pola sithari naangal thirivathu aeno (2) oottaு thannnneerae ooraுm kinaraே thaakam theerkka vaarumaiyaa (2) kannnneer sinthi kathari naangal nirkintom karththaavae engal kuralaik kaetka vaarumae (2) aattalin uravae apishaekamae aattida vaarumaiyaa (2) unnathamaana uyarvin uravae sarva vallavarin ataikkala maraivae (2) palaththa thurukamae nangaூramae aapaththil en kaedakamae (2)

PowerPoint Presentation Slides for the song Engal Thagappanae – Engal Thakappanae Engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engal Thakappanae Engal – எங்கள் தகப்பனே எங்கள் PPT
Engal Thakappanae Engal PPT

எங்கள் நாங்கள் வாருமையா உறவே தகப்பனே தந்தையே வாரும் கூடும் நேரத்தில் மந்தை சேரா ஆடுகள் சிதறி திரிவது ஏனோ ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே தமிழ்