இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ
இதோ ராஜன் இதோ நம்மை மீட்க இதோ (2)
தன்னிகரில்லாதவர் உலகைப் படைத்தவர்
தாழ்மை உருவில் தோன்றினார்
தூதர்களும் இதோ பாடல்களும் இதோ
சொட்ட சொட்ட இனிக்கும் அன்புள்ளம் இதோ
மேய்ப்பர்களும் இதோ துள்ளும் ஆட்டம் இதோ
நல்ல நல்ல மக்களின் கூட்டம் தான் இதோ (2)
பாரிலே முன்னணையிலே
அன்பின் தேவன் பிறந்தார்
அகம் மகிழ உள்ளம் குளிர
இம்மானுவேலனாய் பிறந்தார் (2)
பள்ளங்களும் இதோ
மேடாகுது இதோ (2)
பாச ராஜன் தோன்றினார்
பனியிலே கடும் குளிரிலே
வெள்ளை உள்ளம் பிறந்தார்
சுடரொளியாய் சுகமளிக்க
மானிட உருவில் பிறந்தார் (2)
சாரோன் ரோஜா இதோ
சாலேம் ராஜா இதோ (2)
நேச ராஜன் தோன்றினார்
Idho Yesu Idho Christmas Lyrics in English
Itho Yesu itho thaeva paalan itho itho raajan itho nammai meetka itho (2) thannikarillaathavar ulakaip pataiththavar thaalmai uruvil thontinaar thootharkalum itho paadalkalum itho sotta sotta inikkum anpullam itho maeypparkalum itho thullum aattam itho nalla nalla makkalin koottam thaan itho (2) paarilae munnannaiyilae anpin Dhevan piranthaar akam makila ullam kulira immaanuvaelanaay piranthaar (2) pallangalum itho maedaakuthu itho (2) paasa raajan thontinaar paniyilae kadum kulirilae vellai ullam piranthaar sudaroliyaay sukamalikka maanida uruvil piranthaar (2) saaron rojaa itho saalaem raajaa itho (2) naesa raajan thontinaar
PowerPoint Presentation Slides for the song Idho Yesu Idho Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Idho Yesu Idho Christmas – இதோ இயேசு இதோ தேவ பாலன் இதோ PPT
Idho Yesu Idho Christmas PPT

