Full Screen ?
 

Intha Thirumanamae Thaevan Thantha Manamae - இந்த திருமணமே தேவன் தந்த மணமே

இந்த திருமணமே தேவன் தந்த மணமே
இங்கு இருவருக்கும் இன்று திருமணமே
மங்கள கீதம் பாடுவோம்
மணமக்களை வாழ்த்துவோம்

ஆதாமுக்கு ஏவாளை
இணைத்த வண்ணமே
இங்கு மாப்பிள்ளைக்கு
பெண்ணை இணைக்க வாருமே

இன்மையிலே இருவருக்கும்
மங்களம் மங்களம்
இந்த நாளிலே ஜொலிக்கின்றதே
அன்பின் மக்களை

இம்மணவீட்டில் வாரீர்
இயேசு நாதரே
உந்தன் மனம் வீச செய்வீரோ
உந்தனின் மகிமையால்

Intha Thirumanamae Thaevan Thantha Lyrics in English

Intha thirumanamae Dhevan thantha manamae ingu iruvarukkum intu thirumanamae mangala geetham paaduvom manamakkalai vaalththuvom aathaamukku aevaalai innaiththa vannnamae ingu maappillaikku pennnnai innaikka vaarumae inmaiyilae iruvarukkum mangalam mangalam intha naalilae jolikkintathae anpin makkalai immanaveettil vaareer Yesu naatharae unthan manam veesa seyveero unthanin makimaiyaal

PowerPoint Presentation Slides for the song Intha Thirumanamae Thaevan Thantha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Thirumanamae Thaevan Thantha Manamae – இந்த திருமணமே தேவன் தந்த மணமே PPT
Intha Thirumanamae Thaevan Thantha Manamae PPT

திருமணமே இருவருக்கும் மங்களம் தேவன் தந்த மணமே இன்று மங்கள கீதம் பாடுவோம் மணமக்களை வாழ்த்துவோம் ஆதாமுக்கு ஏவாளை இணைத்த வண்ணமே மாப்பிள்ளைக்கு பெண்ணை இணைக்க தமிழ்