Full Screen ?
 

Kizhakkum Maerkkum - கிழக்கும் மேற்கும்

கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
அடைப்பட்டு போனாலும்
அணையும் என்று நான் எண்ணிய அக்கினி
ஏழு மடங்கானாலும் (2)

Chorus
(என்) கண்களை ஏறெடுப்பேன்
என் கைகளை உயர்த்திடுவேன்
உம் முகம் நோக்கிடுவேன்
நான் வெட்கப்படுவதில்லை (2)

Verse
வானமும் பூமியும் மாறினாலும்
உம் வார்த்தை மாறாதே
காலையும் மாலையும்
தாங்கிடும் தேவனின் கரங்கள் தளராதே (2)

நான் வெட்கப்படுவதில்லை
என் குடும்பம் வெட்கப்படுவதில்லை
உம் ஜனம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை
உம்மை நோக்கி பார்த்தோர் வெட்கப்படுவதில்லை
உம்மை நம்பினோர் வெட்கப்படுவதில்லை

Joel Thomasraj – Kizhakkum Maerkkum Lyrics in English

kilakkum maerkum
vadakkum therkum
ataippattu ponaalum
annaiyum entu naan ennnniya akkini
aelu madangaanaalum (2)

Chorus
(en) kannkalai aeraெduppaen
en kaikalai uyarththiduvaen
um mukam Nnokkiduvaen
naan vetkappaduvathillai (2)

Verse
vaanamum poomiyum maarinaalum
um vaarththai maaraathae
kaalaiyum maalaiyum
thaangidum thaevanin karangal thalaraathae (2)

naan vetkappaduvathillai
en kudumpam vetkappaduvathillai
um janam orupothum vetkappaduvathillai
ummai Nnokki paarththor vetkappaduvathillai
ummai nampinor vetkappaduvathillai

PowerPoint Presentation Slides for the song Joel Thomasraj – Kizhakkum Maerkkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kizhakkum Maerkkum – கிழக்கும் மேற்கும் PPT
Kizhakkum Maerkkum PPT

வெட்கப்படுவதில்லை உம் உம்மை கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் அடைப்பட்டு போனாலும் அணையும் எண்ணிய அக்கினி ஏழு மடங்கானாலும் Chorus கண்களை ஏறெடுப்பேன் கைகளை உயர்த்திடுவேன் தமிழ்