நீர் வாழப்பிறந்த தெய்வம் அல்ல
வாழ்வை கொடுக்க வந்த தெய்வம்
இயேசுவே – 2
உந்தன் அன்பு எனக்கு போதும்
உந்தன் அன்பு எனக்கு போதும்
எந்தன் இயேசுவே
எந்தன் நேசரே – 2
நான் நன்றாய் வாழ்வதற்கு
பூலோகம் வந்தீர் ஐயா
நான் நன்றாய் வாழ்வதற்கு
சிலுவை சுமந்தீரைய்யா
நான் நன்றாய் வாழ்வதற்கு
உம் ஜீவன் தந்தீரைய்யா
நான் நன்றாய் வாழ்வதற்கு
மரணத்தை வென்றீர் ஐயா
Neer Vaazhapirandha Deivam Alla Lyrics in English
neer vaalappirantha theyvam alla
vaalvai kodukka vantha theyvam
Yesuvae - 2
unthan anpu enakku pothum
unthan anpu enakku pothum
enthan Yesuvae
enthan naesarae - 2
naan nantay vaalvatharku
poolokam vantheer aiyaa
naan nantay vaalvatharku
siluvai sumantheeraiyyaa
naan nantay vaalvatharku
um jeevan thantheeraiyyaa
naan nantay vaalvatharku
maranaththai venteer aiyaa
PowerPoint Presentation Slides for the song Neer Vaazhapirandha Deivam Alla
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Vaazhapirandha Deivam Alla – நீர் வாழப்பிறந்த தெய்வம் அல்ல PPT
Neer Vaazhapirandha Deivam Alla PPT

