Full Screen ?
 

Panikaala Megangal Pavnivarum Vaanilae - பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே

பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே
பாடும் தூதர் கூட்டம் – பாரில்
ஜோதி வீசி பாடும் செய்தி கேளும்

பிறந்தார் (2) பாலன் இயேசு பிறந்தார்
பிறந்தார் (2) பாரில் இயேசு பிறந்தார்

விண்ணில் மாட்சி தொடர
மண்ணில் மீட்சி காண
மகிமை யாவும் துறந்து இயேசு பிறந்தார்

உந்தன் பாவம் நீக்க
உள்ளம் தூய்மையாக
உலகின் ஜோதியாக இயேசு பிறந்தார்

Panikaala Megangal Pavnivarum Vaanilae Lyrics in English

Panikkaala maekangal pavanivarum vaanilae paadum thoothar koottam – paaril jothi veesi paadum seythi kaelum piranthaar (2) paalan Yesu piranthaar piranthaar (2) paaril Yesu piranthaar vinnnnil maatchi thodara mannnnil meetchi kaana makimai yaavum thuranthu Yesu piranthaar unthan paavam neekka ullam thooymaiyaaka ulakin jothiyaaka Yesu piranthaar

PowerPoint Presentation Slides for the song Panikaala Megangal Pavnivarum Vaanilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Panikaala Megangal Pavnivarum Vaanilae – பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே PPT
Panikaala Megangal Pavnivarum Vaanilae PPT

பிறந்தார் இயேசு பாடும் பாரில் பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே தூதர் கூட்டம் ஜோதி வீசி செய்தி கேளும் பாலன் விண்ணில் மாட்சி தொடர தமிழ்