பரிசுத்த ஆவியே வாரும்
உந்தன் ஆவியால் நிரப்பிடுமே
பரிசுத்த ஜீவியமாய் மாற
என்னை பரிசுத்தப்படுத்திடுமே
ஜீவனுள்ள ஆவியே வாரும்
ஜீவ ஆவியால் நிரப்பிடுமே
ஜீவன் உள்ளவனாய் என்னை மாற்றி
ஜீவன் பெற கிருபை செய்யும்
ஞானத்தின் ஆவியே வாரும்
ஞான ஆவியினால் நிரப்பிடுமே
ஆத்தும ஆதாயம் செய்ய
ஞான ஆவியினால் நிரப்பிடுமே
சத்தியத்தின் ஆவியே வாரும்
சத்திய ஆவியினால் நிரப்பிடுமே
அக்கினியாய் என்னை இன்று மாற்றி
சத்தியத்தில் நடத்திடுமே
Parisutha Aaviye Varum Unthan Lyrics in English
Parisuththa aaviyae vaarum unthan aaviyaal nirappidumae Parisuththa jeeviyamaay maara ennai Parisuththappaduththidumae jeevanulla aaviyae vaarum jeeva aaviyaal nirappidumae jeevan ullavanaay ennai maatti jeevan pera kirupai seyyum njaanaththin aaviyae vaarum njaana aaviyinaal nirappidumae aaththuma aathaayam seyya njaana aaviyinaal nirappidumae saththiyaththin aaviyae vaarum saththiya aaviyinaal nirappidumae akkiniyaay ennai intu maatti saththiyaththil nadaththidumae
PowerPoint Presentation Slides for the song Parisutha Aaviye Varum Unthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Aaviye Varum Unthan – பரிசுத்த ஆவியே வாரும் PPT
Parisutha Aaviye Varum Unthan PPT

