பொன்னாய் இலங்கும் காலையும்
விண் காந்தியும் ஒழிந்ததே
திரும்ப மாலை நிழலும்
படர்ந்ததே.
வாழ்நாளின் காலைநேரமும்
மத்தியானமும் மறையுமே
கர்த்தாவே அந்திப்பொழுதும்
நடத்துமே.
விண் வீட்டை நாங்கள் நாடவே
உம் அருள் நெஞ்சில் ஊற்றிடும்
பொன் நகர் நாங்கள் சேரவே
துணை செய்யும்.
அங்கே குன்றாத ஜீவனும்
ஒளியும் தங்கும் நித்தமாய்
விண்ணோரின் கீதம் முழங்கும்
ஓயாததாய்.
ராநிழலோ அங்கில்லையாம்
தூயோர் வெள்ளங்கி தரிப்பார்
ஜோதியில் ஜோதி தேவன் தாம்
அரசாள்வார்.
Ponnaai Elangum Kaalaiyum Lyrics in English
Ponnaay ilangum kaalaiyum vinn kaanthiyum olinthathae thirumpa maalai nilalum padarnthathae. Vaalnaalin kaalainaeramum maththiyaanamum maraiyumae karththaavae anthippoluthum nadaththumae. Vinn veettaை naangal naadavae um arul nenjil oottidum pon nakar naangal seravae thunnai seyyum. Angae kuntatha jeevanum oliyum thangum niththamaay vinnnnorin geetham mulangum oyaathathaay. Raanilalo angillaiyaam thooyor vellangi tharippaar jothiyil jothi Dhevan thaam arasaalvaar.
PowerPoint Presentation Slides for the song Ponnaai Elangum Kaalaiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnaai Elangum Kaalaiyum – பொன்னாய் இலங்கும் காலையும் PPT
Ponnaai Elangum Kaalaiyum PPT

