Full Screen ?
 

Valammaiyulla Devan - வல்லமையுள்ள தேவன் எங்கள் தேவன்

வல்லமையுள்ள தேவன் எங்கள் தேவன்
வாக்குமாறா தேவன் எங்கள் தேவன்
வானம் அவர் சிங்காசனம்
பூமி அவர் பாதப்படி

அவர் வாக்குத்தத்தம் செய்த கர்த்தராம்
அவர் வார்த்தையிலே உண்மை உள்ளவராம்
அவர் நித்தியபிதா அவர் நீதியின் தேவன்
அவர் நேற்றும் இன்றும் மாறாதவர்

அவர் அனைவர்க்கும் போதுமானவர்
அவர் அரவணைக்கும் அன்பு தந்தையாம்
அவர் ஜீவனுள்ளவராம் அவர் வானிலுவராம்
அவர் வருகை மிக சமீபம்

அவர் குஷ்டரோகியை ஸ்வஸ்தமாக்கினார்
அவர் சப்பாணியை நடக்க செய்தார்
அவர் பரம வைத்தியாராம் அவர் பாசமுள்ளவராம்
அவர் அன்பு என்றும் மாறாதது..

Valammaiyulla Devan Lyrics in English

Vallamaiyulla Dhevan engal Dhevan vaakkumaaraa Dhevan engal Dhevan vaanam avar singaasanam poomi avar paathappati avar vaakkuththaththam seytha karththaraam avar vaarththaiyilae unnmai ullavaraam avar niththiyapithaa avar neethiyin Dhevan avar naettaுm intum maaraathavar avar anaivarkkum pothumaanavar avar aravannaikkum anpu thanthaiyaam avar jeevanullavaraam avar vaaniluvaraam avar varukai mika sameepam avar kushdarokiyai svasthamaakkinaar avar sappaanniyai nadakka seythaar avar parama vaiththiyaaraam avar paasamullavaraam avar anpu entum maaraathathu..

PowerPoint Presentation Slides for the song Valammaiyulla Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valammaiyulla Devan – வல்லமையுள்ள தேவன் எங்கள் தேவன் PPT
Valammaiyulla Devan PPT

தேவன் எங்கள் அன்பு வல்லமையுள்ள வாக்குமாறா வானம் சிங்காசனம் பூமி பாதப்படி வாக்குத்தத்தம் செய்த கர்த்தராம் வார்த்தையிலே உண்மை உள்ளவராம் நித்தியபிதா நீதியின் நேற்றும் இன்றும் தமிழ்