Full Screen ?
 

Ulaga Medai Meethu Sangeethakaran Naan - உலக மேடை மீது சங்கீதம் காரன் நான்…

உலக மேடை மீது சங்கீதம் காரன் நான்…
எனை பாட வைத்தவர் கர்த்தர் ஏசுவே
இனிய பாதை காட்டும் இதய போதகன் நான்
எனை பேச வைப்பவர் ஆண்டவர் ஏசுவே

அவரின் வாக்குத் தத்தம் எனது பாதை நித்தம்
இங்கு வந்தவர்கள் மொத்தம் எனது உறவு சொந்தம்
நம்ம வாழ்வே.. ஓர் அழகு வாழ்க்கை தான்
நாளும் ஜெபித்தால் இனி எல்லாம் ஓகே தான்

நேற்றும் இன்றும் நீயும் நானும்
பூமி மீது ஆடும் ஆட்டம் ஆட வைத்தார்
பாட வைத்தார் தேட வைத்தார் தேவன் சித்தம்
உனக்கு நானும் எனக்கு நீயும்
நேசம் கொண்டு ஜெபித்து கொள்வோம்
உலக சபைகள் ஒன்று சேர்ந்தேர்
வேத வழியில் பயணம் செல்வோம்

நதியின் பாட்டு அலைகள் சொல்லும்
நிலவின் பாட்டு அமைதி கொள்ளும்
பூவின் பாட்டு வாசம் அள்ளும்
குழந்தைப் பாட்டு மனதைக் கிள்ளும்
தாயின் பாட்டு துங்குச் செய்யும்
தேவன் பாட்டு விழிக்கச் செய்யும்
நூறு பாட்டு கேட்ட போதும்
வேதப் பாட்டை பாதை காட்டும்.

Ulaga Medai Meethu Sangeethakaran Naan Lyrics in English

ulaka maetai meethu sangaீtham kaaran naan…
enai paada vaiththavar karththar aesuvae
iniya paathai kaattum ithaya pothakan naan
enai paesa vaippavar aanndavar aesuvae

avarin vaakkuth thaththam enathu paathai niththam
ingu vanthavarkal moththam enathu uravu sontham
namma vaalvae.. or alaku vaalkkai thaan
naalum jepiththaal ini ellaam okae thaan

naettum intum neeyum naanum
poomi meethu aadum aattam aada vaiththaar
paada vaiththaar thaeda vaiththaar thaevan siththam
unakku naanum enakku neeyum
naesam konndu jepiththu kolvom
ulaka sapaikal ontu sernthaer
vaetha valiyil payanam selvom

nathiyin paattu alaikal sollum
nilavin paattu amaithi kollum
poovin paattu vaasam allum
kulanthaip paattu manathaik killum
thaayin paattu thunguch seyyum
thaevan paattu vilikkach seyyum
nootru paattu kaetta pothum
vaethap paattaை paathai kaattum.

PowerPoint Presentation Slides for the song Ulaga Medai Meethu Sangeethakaran Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulaga Medai Meethu Sangeethakaran Naan – உலக மேடை மீது சங்கீதம் காரன் நான்… PPT
Ulaga Medai Meethu Sangeethakaran Naan PPT

பாட்டு பாதை வைத்தார் உலக எனை பாட ஏசுவே காட்டும் எனது நீயும் நானும் தேவன் செய்யும் மேடை சங்கீதம் காரன் நான்… வைத்தவர் கர்த்தர் தமிழ்