Full Screen ?
 

Ennai Yarendru - என்னை யார் என்று

என்னை யார் என்று
எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண்ணென்று
உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர் – 2

என்னால் முடியும் என்று நினைத்தேன்
எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – 2
ஆனால் வழியிலே தவறி விழுந்தேன்
நல்ல வழியையும் தவறி அலைந்தேன்
நான் தொலைந்தேன் என்பதை மறந்தேன் – என்னை

நானாய் நடந்த சில வழிகள்
இன்று வீனாய் மனதிற்குள்ளே வலிகள் – 2
எந்தன் சுயத்தினால் கிடைத்த சிறைகள்
எந்தன் அகத்தினுள் படிந்த கரைகள்
இல்லை நிறைகள் முற்றிலும் குறைகள் – என்னை

வேண்டாம் இனி எனது விருப்பம்
ஐயா உந்தன் விருப்பப்படி நடத்தும் – 2
இன்று எந்தன் சுயமதனை அகற்றும்
அன்று எந்தன் ஜீவியமது சிறக்கும்
புத்தி பொறுத்தும் முற்றிலும் திருத்தும் – என்னை

Ennai Yarendru – என்னை யார் என்று Lyrics in English

Ennai yaar entu
Enakkae intu
Ataiyaalam kaattineer
Veraுm mannnnentu
Uthirum pullentu
Enakkae ninaivoottineer – 2

Ennaal mutiyum entu ninaiththaen
Enakku ellaam theriyum entu nadanthaen – 2
Aanaal valiyilae thavari vilunthaen
Nalla valiyaiyum thavari alainthaen
Naan tholainthaen enpathai maranthaen – ennai

Naanaay nadantha sila valikal
Intu veenaay manathirkullae valikal – 2
Enthan suyaththinaal kitaiththa siraikal
Enthan akaththinul patintha karaikal
Illai niraikal muttilum kuraikal – ennai

Vaenndaam ini enathu viruppam
Aiyaa unthan viruppappati nadaththum – 2
Intu enthan suyamathanai akattaுm
Antu enthan jeeviyamathu sirakkum
Puththi poraுththum muttilum thiruththum – ennai

PowerPoint Presentation Slides for the song Ennai Yarendru – என்னை யார் என்று

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Yarendru – என்னை யார் என்று PPT
Ennai Yarendru PPT

Ennai Yarendru – என்னை யார் என்று Song Meaning

That's who I am
Today for me
You identified
Just soil
Like falling grass
You reminded me – 2

I thought I could
I acted like I knew everything – 2
But I fell on the way
I wandered off the right path
I forgot that I was lost – me

Some of the ways that Nanay took place
Pains in your mind today – 2
Prisons of whose own self
Whose inner shores are stained
No masses are completely flawed – me

No more is my choice
Mr. Undan conducts according to his will – 2
Whose self-religion will be removed today?
Whose life will prosper on that day
Intellect will completely correct – me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை எந்தன் இன்று எனக்கே தவறி முற்றிலும் அடையாளம் காட்டினீர் வெறும் மண்ணென்று உதிரும் புல்லென்று நினைவூட்டினீர் என்னால் முடியும் நினைத்தேன் தெரியும் நடந்தேன் ஆனால் தமிழ்