Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 1:5 in Tamil

Esther 1:5 in Tamil Bible Esther Esther 1

எஸ்தர் 1:5
அந்நாட்கள் முடிந்தபோது, ராஜாவின் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.

Tamil Indian Revised Version
அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரண்மனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லா மக்களுக்கும் ராஜ அரண்மனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழு நாட்கள் விருந்தளித்தான்.

Tamil Easy Reading Version
அந்த 180 நாட்களும் முடிந்தபோது. அகாஸ்வேரு அரசன் இன்னொரு விருந்தை ஏழு நாட்கள் தொடர்ந்து கொடுத்தான். அந்த விருந்து அரண்மனை தோட்டத்திற்குள்ளே நடைபெற்றது. சூசான் தலைநகரத்தில் உள்ள அனைத்து முக்கியமானவர்களும், முக்கியமற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனார்.

Thiru Viviliam
அந்நாள்கள் அனைத்தும் நிறைவு பெற்றபின் சூசான் தலைநகரிலிருந்து சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவருக்கும் அரண்மனைத் தோட்ட வளாகத்தில் ஏழு நாள்களுக்கு அவர் விருந்து அளித்தார்.

Esther 1:4Esther 1Esther 1:6

King James Version (KJV)
And when these days were expired, the king made a feast unto all the people that were present in Shushan the palace, both unto great and small, seven days, in the court of the garden of the king’s palace;

American Standard Version (ASV)
And when these days were fulfilled, the king made a feast unto all the people that were present in Shushan the palace, both great and small, seven days, in the court of the garden of the king’s palace.

Bible in Basic English (BBE)
And at the end of that time, the king gave a feast for all the people who were present in Shushan, the king’s town, small as well as great, for seven days, in the outer square of the garden of the king’s house.

Darby English Bible (DBY)
And when these days were expired, the king made a feast to all the people that were present in Shushan the fortress, both to great and small, seven days, in the court of the garden of the king’s palace.

Webster’s Bible (WBT)
And when these days had expired, the king made a feast for all the people that were present in Shushan the palace, both for great and small, seven days, in the court of the garden of the king’s palace;

World English Bible (WEB)
When these days were fulfilled, the king made a feast to all the people who were present in Shushan the palace, both great and small, seven days, in the court of the garden of the king’s palace.

Young’s Literal Translation (YLT)
And at the fulness of these days hath the king made to all the people who are found in Shushan the palace, from great even unto small, a banquet, seven days, in the court of the garden of the house of the king —

எஸ்தர் Esther 1:5
அந்நாட்கள் முடிந்தபோது, ராஜாவின் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.
And when these days were expired, the king made a feast unto all the people that were present in Shushan the palace, both unto great and small, seven days, in the court of the garden of the king's palace;

And
when
these
וּבִמְל֣וֹאת׀ûbimlôtoo-veem-LOTE
days
הַיָּמִ֣יםhayyāmîmha-ya-MEEM
expired,
were
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
the
king
עָשָׂ֣הʿāśâah-SA
made
הַמֶּ֡לֶךְhammelekha-MEH-lek
feast
a
לְכָלlĕkālleh-HAHL
unto
all
הָעָ֣םhāʿāmha-AM
the
people
הַנִּמְצְאִים֩hannimṣĕʾîmha-neem-tseh-EEM
that
were
present
בְּשׁוּשַׁ֨ןbĕšûšanbeh-shoo-SHAHN
Shushan
in
הַבִּירָ֜הhabbîrâha-bee-RA
the
palace,
לְמִגָּ֧דוֹלlĕmiggādôlleh-mee-ɡA-dole
great
unto
both
וְעַדwĕʿadveh-AD
and
small,
קָטָ֛ןqāṭānka-TAHN
seven
מִשְׁתֶּ֖הmištemeesh-TEH
days,
שִׁבְעַ֣תšibʿatsheev-AT
court
the
in
יָמִ֑יםyāmîmya-MEEM
of
the
garden
בַּֽחֲצַ֕רbaḥăṣarba-huh-TSAHR
of
the
king's
גִּנַּ֥תginnatɡee-NAHT
palace;
בִּיתַ֖ןbîtanbee-TAHN
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

எஸ்தர் 1:5 in English

annaatkal Mutinthapothu, Raajaavin Aramanaiyil Vanthiruntha Periyormuthal Siriyormattumulla Samastha Janangalukkum Raaja Aramanaiyaich Serntha Singaaraththottaththilulla Manndapaththil Aelunaal Virunthu Seyviththaan.


Tags அந்நாட்கள் முடிந்தபோது ராஜாவின் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்
Esther 1:5 in Tamil Concordance Esther 1:5 in Tamil Interlinear Esther 1:5 in Tamil Image

Read Full Chapter : Esther 1