எஸ்தர் 10

fullscreen1 ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான்.

fullscreen2 வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

fullscreen3 யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றி தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.

Tamil Indian Revised Version
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.

Tamil Easy Reading Version
நான் சொல்வதற்கு நிரம்ப இருக்கிறது. நான் அவற்றைக் கொட்டிவிடப் போகிறேன்.

Thiru Viviliam
⁽ஏனெனில், சொல்லவேண்டியவை␢ என்னிடம் நிறையவுள்ளன;␢ என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.⁾

Job 32:17Job 32Job 32:19

King James Version (KJV)
For I am full of matter, the spirit within me constraineth me.

American Standard Version (ASV)
For I am full of words; The spirit within me constraineth me.

Bible in Basic English (BBE)
For I am full of words, I am unable to keep in my breath any longer:

Darby English Bible (DBY)
For I am full of matter, the spirit within me constraineth me.

Webster’s Bible (WBT)
For I am full of matter, the spirit within me constraineth me.

World English Bible (WEB)
For I am full of words. The spirit within me constrains me.

Young’s Literal Translation (YLT)
For I have been full of words, Distressed me hath the spirit of my breast,

யோபு Job 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
For I am full of matter, the spirit within me constraineth me.

For
כִּ֭יkee
I
am
full
מָלֵ֣תִיmālētîma-LAY-tee
of
matter,
מִלִּ֑יםmillîmmee-LEEM
spirit
the
הֱ֝צִיקַ֗תְנִיhĕṣîqatnîHAY-tsee-KAHT-nee
within
ר֣וּחַrûaḥROO-ak
me
constraineth
בִּטְנִֽי׃biṭnîbeet-NEE