எஸ்தர் 9:11
அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.
Tamil Indian Revised Version
அன்றையதினம் சூசான் அரண்மனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் எண்ணிக்கை ராஜாவிற்கு முன்பாக கொண்டுவரப்பட்டது.
Tamil Easy Reading Version
தலைநகரமான சூசானில் எத்தனை பேர் கொன்று அழிக்கப்பட்டனர் என்று அரசன் கேள்விப்பட்டான்.
Thiru Viviliam
மன்னரின் பிற மாநிலங்களில் வாழ்ந்த யூதர் ஒன்று திரண்டு தம்மைப் பாதுகாத்துக்கொன்டனர். தம் பகைவரிடமிருந்து விடுதலை பெறுமாறு அவர்கள் எழுபத்தைந்து ஆயிரம் பேரைக் கொன்றனர். ஆயினும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையடிக்கவில்லை.
King James Version (KJV)
On that day the number of those that were slain in Shushan the palace was brought before the king.
American Standard Version (ASV)
On that day the number of those that were slain in Shushan the palace was brought before the king.
Bible in Basic English (BBE)
On that day the number of those who had been put to death in the town of Shushan was given to the king.
Darby English Bible (DBY)
On that day the number of those that were slain in Shushan the fortress was brought before the king.
Webster’s Bible (WBT)
On that day the number of those that were slain in Shushan the palace was brought before the king.
World English Bible (WEB)
On that day the number of those who were slain in Shushan the palace was brought before the king.
Young’s Literal Translation (YLT)
On that day hath come the number of the slain in Shushan the palace before the king,
எஸ்தர் Esther 9:11
அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.
On that day the number of those that were slain in Shushan the palace was brought before the king.
On that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
day | הַה֗וּא | hahûʾ | ha-HOO |
the number | בָּ֣א | bāʾ | ba |
slain were that those of | מִסְפַּ֧ר | mispar | mees-PAHR |
in Shushan | הַֽהֲרוּגִ֛ים | hahărûgîm | ha-huh-roo-ɡEEM |
palace the | בְּשׁוּשַׁ֥ן | bĕšûšan | beh-shoo-SHAHN |
was brought | הַבִּירָ֖ה | habbîrâ | ha-bee-RA |
before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
the king. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
எஸ்தர் 9:11 in English
Tags அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது
Esther 9:11 in Tamil Concordance Esther 9:11 in Tamil Interlinear Esther 9:11 in Tamil Image
Read Full Chapter : Esther 9