Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 9:24 in Tamil

Esther 9:24 Bible Esther Esther 9

எஸ்தர் 9:24
அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

Tamil Indian Revised Version
அம்மெதாத்தாவின் மகனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதர்களுக்கெல்லாம் எதிரியாக இருந்து யூதர்களை அழிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும், ஒடுக்கவும் பூர் என்னப்பட்ட சீட்டைப் போட செய்தான்.

Tamil Easy Reading Version
அம்மெதாத்தாவின் மகனான ஆமான் என்னும் ஆகாகியன் யூதர்களின் பகைவன். யூதர்களை அழிக்க அவன் ஒரு தீய திட்டத்தை வைத்திருந்தான். அவன் யூதர்களை அழிக்கும் நாளை குலுக்கல் சீட்டு போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தான். அக்காலத்தில் குலுக்கல் சீட்டானது “பூர்” என்று அழைக்கப்பட்டது. எனவே, விடுமுறைநாளும் “பூரீம்” என அழைக்கப்பட்டது.

Thiru Viviliam
அபிகாயிலின் மகளான அரசி எஸ்தரும் யூதராகிய மொர்தக்காயும் ‘பூரிம்’ பற்றிய இந்த இரண்டாம் மடலை முழு அதிகாரத்துடன் எழுதி உறுதிப்படுத்தினர்.

Esther 9:23Esther 9Esther 9:25

King James Version (KJV)
Because Haman the son of Hammedatha, the Agagite, the enemy of all the Jews, had devised against the Jews to destroy them, and had cast Pur, that is, the lot, to consume them, and to destroy them;

American Standard Version (ASV)
because Haman the son of Hammedatha, the Agagite, the enemy of all the Jews, had plotted against the Jews to destroy them, and had cast Pur, that is the lot, to consume them, and to destroy them;

Bible in Basic English (BBE)
Because Haman, the son of Hammedatha the Agagite, the hater of all the Jews, had made designs for their destruction, attempting to get a decision by Pur (that is, chance) with a view to putting an end to them and cutting them off;

Darby English Bible (DBY)
For Haman the son of Hammedatha the Agagite, the oppressor of all the Jews, had devised against the Jews to destroy them, and had cast Pur, that is, the lot, to consume them and to destroy them;

Webster’s Bible (WBT)
Because Haman the son of Hammedatha, the Agagite, the enemy of all the Jews, had devised against the Jews to destroy them, and had cast Pur, that is, the lot, to consume them, and to destroy them;

World English Bible (WEB)
because Haman the son of Hammedatha, the Agagite, the enemy of all the Jews, had plotted against the Jews to destroy them, and had cast Pur, that is the lot, to consume them, and to destroy them;

Young’s Literal Translation (YLT)
because Haman son of Hammedatha the Agagite, adversary of all the Jews, had devised concerning the Jews to destroy them, and had caused to fall Pur — that `is’ the lot — to crush them and to destroy them;

எஸ்தர் Esther 9:24
அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.
Because Haman the son of Hammedatha, the Agagite, the enemy of all the Jews, had devised against the Jews to destroy them, and had cast Pur, that is, the lot, to consume them, and to destroy them;

Because
כִּי֩kiykee
Haman
הָמָ֨ןhāmānha-MAHN
the
son
בֶּֽןbenben
of
Hammedatha,
הַמְּדָ֜תָאhammĕdātāʾha-meh-DA-ta
the
Agagite,
הָֽאֲגָגִ֗יhāʾăgāgîha-uh-ɡa-ɡEE
enemy
the
צֹרֵר֙ṣōrērtsoh-RARE
of
all
כָּלkālkahl
the
Jews,
הַיְּהוּדִ֔יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
had
devised
חָשַׁ֥בḥāšabha-SHAHV
against
עַלʿalal
Jews
the
הַיְּהוּדִ֖יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
to
destroy
לְאַבְּדָ֑םlĕʾabbĕdāmleh-ah-beh-DAHM
cast
had
and
them,
וְהִפִּ֥ילwĕhippîlveh-hee-PEEL
Pur,
פּוּר֙pûrpoor
that
ה֣וּאhûʾhoo
lot,
the
is,
הַגּוֹרָ֔לhaggôrālha-ɡoh-RAHL
to
consume
לְהֻמָּ֖םlĕhummāmleh-hoo-MAHM
them,
and
to
destroy
וּֽלְאַבְּדָֽם׃ûlĕʾabbĕdāmOO-leh-ah-beh-DAHM

எஸ்தர் 9:24 in English

ammethaaththaavin Kumaaranaakiya Aamaan Ennum Aakaakiyan, Yootharukkellaam Saththuruvaayirunthu Yootharaich Sangarikka Ninaiththu, Avarkalai Alikkavum Nirmoolamaakkavum, Poor Ennappatta Seettaைp Poduviththaan.

Tags அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும் பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்
Esther 9:24 in Tamil Concordance Esther 9:24 in Tamil Interlinear Esther 9:24 in Tamil Image

Read Full Chapter : Esther 9