பல்லவி
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
Aa! Ampara Umpara Mum Pukalunthiru PowerPoint
Aa! Ampara Umpara Mum Pukalunthiru - பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், - அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள்1. அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, - நீதம் நிறைவேற, (2) - அன்றுஅல்லிராவினில் - தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! 3. ஞானியர் தேட, - வானவர் பாட, (2) - மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். – ஆ! 4. கோனவர் நாட, - தானவர் கொண்டாட, - என்றுகோத்திரர் தோத்திசஞ் சாற்றிட வே, யூதகோத்திரன் பிறந்தார். – ஆ! 5. விண்ணுடு தோண, மன்னவர் பேண, (2) ஏரோது,மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிடவிந்தையாய்ப் பிறந்தார். – ஆ! Lyrics
Aa! Ampara Umpara Mum Pukalunthiru PPT
Download Aa! Ampara Umpara Mum Pukalunthiru Tamil PPT