1. ஆத்மமே, உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து,
மீட்பு, சுகம், ஜீவன், அருள்
பெற்றதாலே துதித்து,
அல்லேலுயா, என்றென்றைக்கும்
நித்திய நாதரைப்போற்று.
Aathmamae, Un Aanndavarin Thiruppaatham Panninthu PowerPoint
Aathmamae, Un Aanndavarin Thiruppaatham Panninthu - 1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று.2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி.3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே.4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும் நின்றெழுத்துபணிவர் நீர் பக்தரே;அல்லேலுயா, அனைவோரும்அன்பின் தெய்வம் போற்றுமே. Lyrics
Aathmamae, Un Aanndavarin Thiruppaatham Panninthu PPT
Download Aathmamae, Un Aanndavarin Thiruppaatham Panninthu Tamil PPT