Anpae! Anpae! Anpae! PPT - அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ!

அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!


Anpae! Anpae! Anpae! PowerPoint



Anpae! Anpae! Anpae! - அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ! Lyrics

Anpae! Anpae! Anpae! PPT

Download Anpae! Anpae! Anpae! Tamil PPT