Arulnaathaa Nampivanthaen PPT - 1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்திசெய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்,பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,ஞானம் பெலனும்;அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே.

1. அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.


Arulnaathaa Nampivanthaen PowerPoint



Arulnaathaa Nampivanthaen - 1. அருள்நாதா நம்பிவந்தேன், நோக்கக்கடவீர். கைமாறின்றி என்னை முற்றும் ரக்ஷிப்பீர். 2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்திருப் பாதத்தில்;பாவ மன்னிப்பருள்வீர் இந்நேரத்தில். 3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்உந்தன் ஆவியால்;சுத்திசெய்வீர் மாசில்லாதரத்தத்தால். 4. துணை வேண்டி நம்பி வந்தேன்,பாதை காட்டுவீர்;திருப்தி செய்து நித்தம் நன்மைநல்குவீர். 5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,ஞானம் பெலனும்;அக்னி நாவும் வல்ல வாக்கும்ஈந்திடும். 6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,தவறாமலேஎன்னை என்றும் தாங்கி நின்றுகாருமே. Lyrics

Arulnaathaa Nampivanthaen PPT

Download Arulnaathaa Nampivanthaen Tamil PPT