அசைக்கப்படுவதில்லையே நானும்
அசைக்கப்படுவதில்லையே
கர்த்தருக்குள் இருப்பதாலே நானும்
அசைக்கப்படுவதில்லையே
வியாதி வந்தாலும் துன்பம் வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே
நிந்தனை பழிகள் நெருக்கம் வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே
ஆவியில் நிறைந்து சத்தியத்தில் நடந்தால்
அசைக்கப்படுவதில்லையே
தேவனின் சித்தம் செய்வதால் என்றும்
அசைக்கப்படுவதில்லையே
மரணக்கண்ணிகள் எனக்கு வந்தாலும்
அசைக்கப்படுவதில்லையே
பரலோக ராஜ்யம் இருப்பதாலேயே
அசைக்கப்படுவதில்லையே
Asaikkapaduvathillaiyae Naanum – Asaikkapaduvathillaiyae Lyrics in English
asaikkappaduvathillaiyae naanum
asaikkappaduvathillaiyae
karththarukkul iruppathaalae naanum
asaikkappaduvathillaiyae
viyaathi vanthaalum thunpam vanthaalum
asaikkappaduvathillaiyae
ninthanai palikal nerukkam vanthaalum
asaikkappaduvathillaiyae
aaviyil nirainthu saththiyaththil nadanthaal
asaikkappaduvathillaiyae
thaevanin siththam seyvathaal entum
asaikkappaduvathillaiyae
maranakkannnnikal enakku vanthaalum
asaikkappaduvathillaiyae
paraloka raajyam iruppathaalaeyae
asaikkappaduvathillaiyae
PowerPoint Presentation Slides for the song Asaikkapaduvathillaiyae Naanum – Asaikkapaduvathillaiyae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaikkapaduvathillaiyae Naanum – அசைக்கப்படுவதில்லையே நானும் PPT
Asaikkapaduvathillaiyae Naanum PPT

