Full Screen ?
 

Yendhan Vaanjai Neerae - எந்தன் வாஞ்சை நீரே

எந்தன் வாஞ்சை நீரே
என் கன்மலை இயேசு
காத்துக் கொள்வீர் என்றும்
அழைத்தவர் நீரே
என்னை நடத்திடுவீர்
நான் கலங்கிடவே மாட்டேன்

ராஜாதி ராஜா இயேசு
என் பெலனே
ஆவி ஆத்மா சரீரம் உமக்கே
உன்னதத்தின் உண்மை
என் அன்பரே
ஞானம் சத்தியம் ஜீவன்
என் நேசரே

Endhan Vaanjai Neerae Lyrics in English

enthan vaanjai neerae
en kanmalai Yesu
kaaththuk kolveer entum
alaiththavar neerae
ennai nadaththiduveer
naan kalangidavae maattaen

raajaathi raajaa Yesu
en pelanae
aavi aathmaa sareeram umakkae
unnathaththin unnmai
en anparae
njaanam saththiyam jeevan
en naesarae

PowerPoint Presentation Slides for the song Endhan Vaanjai Neerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yendhan Vaanjai Neerae – எந்தன் வாஞ்சை நீரே PPT
Yendhan Vaanjai Neerae PPT

நீரே இயேசு எந்தன் வாஞ்சை கன்மலை காத்துக் கொள்வீர் அழைத்தவர் என்னை நடத்திடுவீர் கலங்கிடவே மாட்டேன் ராஜாதி ராஜா பெலனே ஆவி ஆத்மா சரீரம் உமக்கே தமிழ்