Full Screen ?
 

Naan Paavi Ayya - நான் பாவி ஐயா

நான் பாவி ஐயா
என்னை தள்ளாதிரும்
உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்

அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்
தூரம் போனேனே
அழைத்தவரே உம்மை மிகவும்
வருந்த வைத்தேனே

கிருபையாய் தந்த இரட்சிப்பை நான்
எண்ணாமல் போனேனே
இரத்தம் சிந்தி மீட்டதை நான்
மறந்து விட்டேனே

Naan Paavi Ayya Lyrics in English

naan paavi aiyaa
ennai thallaathirum
um thayavaal ennai meenndum serththukkollum

annaikkum anpai arinthapinpum
thooram ponaenae
alaiththavarae ummai mikavum
varuntha vaiththaenae

kirupaiyaay thantha iratchippai naan
ennnnaamal ponaenae
iraththam sinthi meettathai naan
maranthu vittaenae

PowerPoint Presentation Slides for the song Naan Paavi Ayya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Paavi Ayya – நான் பாவி ஐயா PPT
Naan Paavi Ayya PPT

என்னை போனேனே பாவி ஐயா தள்ளாதிரும் உம் தயவால் மீண்டும் சேர்த்துக்கொள்ளும் அணைக்கும் அன்பை அறிந்தபின்பும் தூரம் அழைத்தவரே உம்மை வருந்த வைத்தேனே கிருபையாய் தந்த தமிழ்