Full Screen ?
 

Undhan Dhayavaal Naan Vazhgiraen - உந்தன் தயவால் நான் வாழ்கிறேன்

உந்தன் தயவால் நான் வாழ்கிறேன்
உந்தன் தயவே என்னைத் தாங்கிடும்

என்னை காக்கும் தயவே
அணைக்கும் தயவே
எல்லாம் உந்தன் தயவே

யோசேப்பு சிறைச்சாலையில்
தேவ தயவை கண்டது போல் -2
வாழ்வில் உயர்வையும் பெருக்கத்தையும்
உந்தன் தயவால் நீர் தந்தருளும் – 2

கட்டுக்களின் மத்தியிலும்
மோசே தயவை கண்டது போல் – 2
வாழ்வில் கனத்தையும் வெற்றியையும்
உந்தன் தயவால் நீர் காணச் செய்யும்

யுத்தத்தின் நெருக்கத்திலும்
உந்தன் தயவை கண்டது போல்
வாழ்வில் ஜெயத்தையும் பெலத்தையும்
உந்தன் தயவால் நீர் பொழியச் செய்யும்

Undhan Dhayavaal Naan Lyrics in English

unthan thayavaal naan vaalkiraen
unthan thayavae ennaith thaangidum

ennai kaakkum thayavae
annaikkum thayavae
ellaam unthan thayavae

yoseppu siraichchaாlaiyil
thaeva thayavai kanndathu pol -2
vaalvil uyarvaiyum perukkaththaiyum
unthan thayavaal neer thantharulum - 2

kattukkalin maththiyilum
mose thayavai kanndathu pol - 2
vaalvil kanaththaiyum vettiyaiyum
unthan thayavaal neer kaanach seyyum

yuththaththin nerukkaththilum
unthan thayavai kanndathu pol
vaalvil jeyaththaiyum pelaththaiyum
unthan thayavaal neer poliyach seyyum

PowerPoint Presentation Slides for the song Undhan Dhayavaal Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan Dhayavaal Naan Vazhgiraen – உந்தன் தயவால் நான் வாழ்கிறேன் PPT
Undhan Dhayavaal Naan Vazhgiraen PPT

உந்தன் தயவால் தயவே தயவை கண்டது வாழ்வில் நீர் செய்யும் வாழ்கிறேன் என்னைத் தாங்கிடும் என்னை காக்கும் அணைக்கும் யோசேப்பு சிறைச்சாலையில் தேவ உயர்வையும் தமிழ்