Full Screen ?
 

Unthan Thalumugal - உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம்

உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம்
உந்தன் சிலுவை எந்தன் மேன்மை
எந்தன் வாஞ்சை எல்லாம் தீர்க்கும்
எந்தன் பாதை செவ்வையாக்கும்

உந்தன் பாடுகள் என் ஆறுதல்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
உந்தன் அன்பு என்னுள் பாயும்
கரை புரண்டு பொங்கி ஓடும்

உந்தன் பாதம் எந்தன் வாஞ்சை
உந்தன் கரங்கள் எந்தன் தஞ்சம்
உம்மைத் தேடும் எந்தன் ஆத்மா
உம் சமூகம் நித்தம் நாடும்

உந்தன் மாம்சம் எந்தன் போஜனம்
உந்தன் இரத்தம் எந்தன் பானம்
உந்தன் சித்தம் எந்தன் பாக்யம்
உந்தன் கிருபை மட்டும் போதும்

Unthan Thalumugal Lyrics in English

unthan thalumpukal en aarokkiyam
unthan siluvai enthan maenmai
enthan vaanjai ellaam theerkkum
enthan paathai sevvaiyaakkum

unthan paadukal en aaruthal
unthan naamam enthan thurukam
unthan anpu ennul paayum
karai puranndu pongi odum

unthan paatham enthan vaanjai
unthan karangal enthan thanjam
ummaith thaedum enthan aathmaa
um samookam niththam naadum

unthan maamsam enthan pojanam
unthan iraththam enthan paanam
unthan siththam enthan paakyam
unthan kirupai mattum pothum

PowerPoint Presentation Slides for the song Unthan Thalumugal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Thalumugal – உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம் PPT
Unthan Thalumugal PPT

உந்தன் எந்தன் வாஞ்சை தழும்புகள் ஆரோக்கியம் சிலுவை மேன்மை தீர்க்கும் பாதை செவ்வையாக்கும் பாடுகள் ஆறுதல் நாமம் துருகம் அன்பு என்னுள் பாயும் கரை புரண்டு தமிழ்