Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 18:22 in Tamil

Exodus 18:22 in Tamil Bible Exodus Exodus 18

யாத்திராகமம் 18:22
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.

Tamil Indian Revised Version
அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடு இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாக இருக்கும்.

Tamil Easy Reading Version
இந்த அதிகாரிகள் ஜனங்களை நியாயந்தீர்க்கட்டும். மிக முக்கியமான வழக்கிருந்தால் அவர்கள் உன்னிடம் வரட்டும், நீ என்ன செய்வதென முடிவெடுக்கலாம். ஆனால் மற்ற வழக்குகளில் இம்மனிதர்கள் உனது வேலையைப் பகிர்ந்துகொள்ளட்டும். இப்படி ஜனங்களை வழி நடத்துவது உனக்கு எளிதாகும்.

Thiru Viviliam
அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கட்டும். முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் உம்மிடம் கொண்டுவரட்டும். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கட்டும். ஆக, உமக்கும் சுமை குறையும். அவர்களும் உம்மோடு பொறுப்பேற்பர்.

Exodus 18:21Exodus 18Exodus 18:23

King James Version (KJV)
And let them judge the people at all seasons: and it shall be, that every great matter they shall bring unto thee, but every small matter they shall judge: so shall it be easier for thyself, and they shall bear the burden with thee.

American Standard Version (ASV)
and let them judge the people at all seasons: and it shall be, that every great matter they shall bring unto thee, but every small matter they shall judge themselves: so shall it be easier for thyself, and they shall bear `the burden’ with thee.

Bible in Basic English (BBE)
And let them be judges in the causes of the people at all times: and let them put before you all important questions, but in small things let them give decisions themselves: in this way, it will be less hard for you, and they will take the weight off you.

Darby English Bible (DBY)
that they may judge the people at all times; and it shall be [that] they shall bring to thee every great matter, and that they shall judge every small matter, and they shall lighten [the task] on thee, and they shall bear [it] with thee.

Webster’s Bible (WBT)
And let them judge the people at all seasons: and it shall be, that every great matter they shall bring to thee, but every small matter they shall judge: So shall it be easier for thyself, and they shall bear the burden with thee.

World English Bible (WEB)
Let them judge the people at all times. It shall be that every great matter they shall bring to you, but every small matter they shall judge themselves. So shall it be easier for you, and they shall share the load with you.

Young’s Literal Translation (YLT)
and they have judged the people at all times; and it hath come to pass, every great matter they bring in unto thee, and every small matter they judge themselves; and lighten it from off thyself, and they have borne with thee.

யாத்திராகமம் Exodus 18:22
அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும்.
And let them judge the people at all seasons: and it shall be, that every great matter they shall bring unto thee, but every small matter they shall judge: so shall it be easier for thyself, and they shall bear the burden with thee.

And
let
them
judge
וְשָֽׁפְט֣וּwĕšāpĕṭûveh-sha-feh-TOO

אֶתʾetet
people
the
הָעָם֮hāʿāmha-AM
at
all
בְּכָלbĕkālbeh-HAHL
seasons:
עֵת֒ʿētate
be,
shall
it
and
וְהָיָ֞הwĕhāyâveh-ha-YA
that
every
כָּלkālkahl
great
הַדָּבָ֤רhaddābārha-da-VAHR
matter
הַגָּדֹל֙haggādōlha-ɡa-DOLE
they
shall
bring
יָבִ֣יאוּyābîʾûya-VEE-oo
unto
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
every
but
thee,
וְכָלwĕkālveh-HAHL
small
הַדָּבָ֥רhaddābārha-da-VAHR
matter
הַקָּטֹ֖ןhaqqāṭōnha-ka-TONE
they
יִשְׁפְּטוּyišpĕṭûyeesh-peh-TOO
shall
judge:
הֵ֑םhēmhame
easier
be
it
shall
so
וְהָקֵל֙wĕhāqēlveh-ha-KALE
for
מֵֽעָלֶ֔יךָmēʿālêkāmay-ah-LAY-ha
bear
shall
they
and
thyself,
וְנָֽשְׂא֖וּwĕnāśĕʾûveh-na-seh-OO
the
burden
with
אִתָּֽךְ׃ʾittākee-TAHK

யாத்திராகமம் 18:22 in English

avarkal Eppoluthum Janangalai Niyaayamvisaariththu, Periya Kaariyangal Yaavaiyum Ummidaththil Konnduvarattum, Siriya Kaariyangal Yaavaiyum Thaangalae Theerkkattum; Ippati Avarkal Ummotaekooda Inthap Paaraththaich Sumanthaal, Umakku Ilakuvaayirukkum.


Tags அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம்விசாரித்து பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும் சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும் இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால் உமக்கு இலகுவாயிருக்கும்
Exodus 18:22 in Tamil Concordance Exodus 18:22 in Tamil Interlinear Exodus 18:22 in Tamil Image

Read Full Chapter : Exodus 18