யாத்திராகமம் 21:3
ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.
Tamil Indian Revised Version
தனியாக வந்திருந்தால், தனியாகப்போகவேண்டும்; திருமணம் செய்தவனாக வந்திருந்தால், அவன் மனைவி அவனுடன் போகவேண்டும்.
Tamil Easy Reading Version
ஒருவன் உங்கள் அடிமையாகும்போது மணமாகாதவனாக இருந்தால், விடுதலையாகும்போது தனியனாகப் போவான். ஒருவன் அடிமையாகும்போது திருமணமானவனாக இருந்தால், அவன் விடுதலை பெறும்போது மனைவியை அழைத்துச் செல்லலாம்.
Thiru Viviliam
தனித்து வந்திருந்தால் தனித்து வெளியேறுவான்; மனைவியோடு வந்திருந்தால் அவனுடைய மனைவியும் அவனோடு புறப்பட்டுச் செல்வாள்.
King James Version (KJV)
If he came in by himself, he shall go out by himself: if he were married, then his wife shall go out with him.
American Standard Version (ASV)
If he come in by himself, he shall go out by himself: if he be married, then his wife shall go out with him.
Bible in Basic English (BBE)
If he comes to you by himself, let him go away by himself: if he is married, let his wife go away with him.
Darby English Bible (DBY)
If he came in alone, he shall go out alone: if he had a wife, then his wife shall go out with him.
Webster’s Bible (WBT)
If he came in by himself, he shall depart by himself: if he was married, then his wife shall depart with him.
World English Bible (WEB)
If he comes in by himself, he shall go out by himself. If he is married, then his wife shall go out with him.
Young’s Literal Translation (YLT)
if by himself he cometh in, by himself he goeth out; if he `is’ owner of a wife, then his wife hath gone out with him;
யாத்திராகமம் Exodus 21:3
ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்.
If he came in by himself, he shall go out by himself: if he were married, then his wife shall go out with him.
If | אִם | ʾim | eem |
he came in | בְּגַפּ֥וֹ | bĕgappô | beh-ɡA-poh |
by himself, | יָבֹ֖א | yābōʾ | ya-VOH |
out go shall he | בְּגַפּ֣וֹ | bĕgappô | beh-ɡA-poh |
by himself: | יֵצֵ֑א | yēṣēʾ | yay-TSAY |
if | אִם | ʾim | eem |
he | בַּ֤עַל | baʿal | BA-al |
were married, | אִשָּׁה֙ | ʾiššāh | ee-SHA |
ה֔וּא | hûʾ | hoo | |
wife his then | וְיָֽצְאָ֥ה | wĕyāṣĕʾâ | veh-ya-tseh-AH |
shall go out | אִשְׁתּ֖וֹ | ʾištô | eesh-TOH |
with | עִמּֽוֹ׃ | ʿimmô | ee-moh |
யாத்திராகமம் 21:3 in English
Tags ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால் ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன் விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால் அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள்
Exodus 21:3 in Tamil Concordance Exodus 21:3 in Tamil Interlinear Exodus 21:3 in Tamil Image
Read Full Chapter : Exodus 21