யாத்திராகமம் 24

Exodus 24:14 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 24:14
அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.

Tamil Indian Revised Version
அவன் மூப்பர்களை நோக்கி: நாங்கள் உங்களிடம் திரும்பிவரும்வரை, நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடம் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.

Tamil Easy Reading Version
மோசே இஸ்ரவேல் மூப்பர்களிடம் (தலைவர்களிடம்), “இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள். நாங்கள் உங்களிடம் திரும்பி வருவோம். நான் இல்லாதபோது, ஆரோனும், ஊரும் உங்களைக் கண்காணிப்பார்கள். பிரச்சனை ஏதேனும் வந்தால் அவர்களிடம் செல்லுங்கள்” என்றான்.

Thiru Viviliam
அவர் பெரியோர்களை நோக்கி, “நாங்கள் உங்களிடம் திரும்பி வரும்வரை நீங்கள் இவ்விடத்திலேயே எங்களுக்காகக் காத்திருங்கள். இதோ ஆரோனும், கூரும் உங்களோடு இருக்கிறார்கள். வழக்கு ஏதுமிருப்பவன் அவர்களை அணுகட்டும்” என்றார்.⒫

Roman Transliteration
Avan moopparai Nnokki: naangal ungalidaththil thirumpivarumattum, neengal ingae engalukkaakak kaaththirungal; aaronum oorum ungalidaththil irukkiraarkal; oruvanukku yaathoru kaariyam unndaanaal, avan avarkalidaththil pokalaam entan.

Exodus 24:14 in Other Translations

King James Version (KJV)
And he said unto the elders, Tarry ye here for us, until we come again unto you: and, behold, Aaron and Hur are with you: if any man have any matters to do, let him come unto them.

American Standard Version (ASV)
And he said unto the elders, Tarry ye here for us, until we come again unto you: and, behold, Aaron and Hur are with you: whosoever hath a cause, let him come near unto them.

Bible in Basic English (BBE)
And he said to the chiefs, Keep your places here till we come back to you: Aaron and Hur are with you; if anyone has any cause let him go to them.

Darby English Bible (DBY)
And he said to the elders, Wait here for us, until we return to you; and behold, Aaron and Hur are with you: if any man have any matter, let him come before them.

Webster's Bible (WBT)
And he said to the elders, Tarry ye here for us, until we come again to you: and behold, Aaron and Hur are with you: if any man hath any matters to do, let him come to them.

World English Bible (WEB)
He said to the elders, "Wait here for us, until we come again to you. Behold, Aaron and Hur are with you. Whoever is involved in a dispute can go to them."

Young's Literal Translation (YLT)
and unto the elders he hath said, `Abide ye for us in this `place', until that we turn back unto you, and lo, Aaron and Hur `are' with you -- he who hath matters doth come nigh unto them.'

யாத்திராகமம் Exodus 24:14

அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான்.

And he said unto the elders, Tarry ye here for us, until we come again unto you: and, behold, Aaron and Hur are with you: if any man have any matters to do, let him come unto them.

unto וְאֶל ʾēl ale
the elders, הַזְּקֵנִ֤ים zāqēn za-KANE
And he said אָמַר֙ ʾāmar ah-MAHR
Tarry שְׁבוּ yāšab ya-SHAHV
לָ֣נוּ
ye here בָזֶ֔ה ze zeh
עַ֥ד ʿad ad
for us, until אֲשֶׁר ʾăšer uh-SHER
we come again נָשׁ֖וּב šûb shoov
unto אֲלֵיכֶ֑ם ʾēl ale
you: and, behold, וְהִנֵּ֨ה hinnē hee-NAY
Aaron אַֽהֲרֹ֤ן ʾahărôn ah-huh-RONE
and Hur וְחוּר֙ ḥûr hoor
with עִמָּכֶ֔ם ʿim eem
you: if any מִי mee
man בַ֥עַל baʿal ba-AL
have any matters to do, דְּבָרִ֖ים dābār da-VAHR
let him come יִגַּ֥שׁ nāgaš na-ɡAHSH
unto them. אֲלֵהֶֽם׃ ʾēl ale



Read Full Chapter : Exodus 24