யாத்திராகமம் 34:22
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
Tamil Indian Revised Version
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி.
Tamil Easy Reading Version
“வாரங்களின் பண்டிகையை (பெந்தெகோஸ்தே) கொண்டாடுங்கள். கோதுமை அறுவடையின் முதல் தானியத்தை அதற்குப் பயன்படுத்துங்கள். இலையுதிர் காலத்தின்போது அறுப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.
Thiru Viviliam
கோதுமை அறுவடை முதற்பலன் போது வாரங்களின் விழாவையும், ஆண்டின் இறுதியில் சேகரிப்பு விழாவையும் கொண்டாட வேண்டும்.
King James Version (KJV)
And thou shalt observe the feast of weeks, of the firstfruits of wheat harvest, and the feast of ingathering at the year’s end.
American Standard Version (ASV)
And thou shalt observe the feast of weeks, `even’ of the first-fruits of wheat harvest, and the feast of ingathering at the year’s end.
Bible in Basic English (BBE)
And you are to keep the feast of weeks when you get in the first-fruits of the grain, and the feast at the turn of the year when you take in the produce of your fields.
Darby English Bible (DBY)
— And thou shalt observe the feast of weeks, of the first-fruits of wheat-harvest, and the feast of ingathering at the turn of the year.
Webster’s Bible (WBT)
And thou shalt observe the feast of weeks, of the first-fruits of wheat-harvest, and the feast of in-gathering at the year’s end.
World English Bible (WEB)
You shall observe the feast of weeks with the first fruits of wheat harvest, and the feast of harvest at the year’s end.
Young’s Literal Translation (YLT)
`And a feast of weeks thou dost observe for thyself; first-fruits of wheat-harvest; and the feast of in-gathering, at the revolution of the year.
யாத்திராகமம் Exodus 34:22
கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.
And thou shalt observe the feast of weeks, of the firstfruits of wheat harvest, and the feast of ingathering at the year's end.
And thou shalt observe | וְחַ֤ג | wĕḥag | veh-HAHɡ |
the feast | שָֽׁבֻעֹת֙ | šābuʿōt | sha-voo-OTE |
weeks, of | תַּֽעֲשֶׂ֣ה | taʿăśe | ta-uh-SEH |
of the firstfruits | לְךָ֔ | lĕkā | leh-HA |
wheat of | בִּכּוּרֵ֖י | bikkûrê | bee-koo-RAY |
harvest, | קְצִ֣יר | qĕṣîr | keh-TSEER |
and the feast | חִטִּ֑ים | ḥiṭṭîm | hee-TEEM |
ingathering of | וְחַג֙ | wĕḥag | veh-HAHɡ |
at the year's | הָֽאָסִ֔יף | hāʾāsîp | ha-ah-SEEF |
end. | תְּקוּפַ֖ת | tĕqûpat | teh-koo-FAHT |
הַשָּׁנָֽה׃ | haššānâ | ha-sha-NA |
யாத்திராகமம் 34:22 in English
Tags கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும் வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக
Exodus 34:22 in Tamil Concordance Exodus 34:22 in Tamil Interlinear Exodus 34:22 in Tamil Image
Read Full Chapter : Exodus 34