யாத்திராகமம் 6:19
மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
Tamil Indian Revised Version
மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே.
Tamil Easy Reading Version
மெராரியின் ஜனங்கள் மகேலியும், மூசியுமாவர். இந்தக் குடும்பங்கள் அனைத்தும் இஸ்ரவேலின் மகன் லேவியிலிருந்து வந்தவை.
Thiru Viviliam
மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி. இவைகளே தலைமுறை வரிசைப்படி லேவியின் குடும்பங்கள்.
King James Version (KJV)
And the sons of Merari; Mahali and Mushi: these are the families of Levi according to their generations.
American Standard Version (ASV)
And the sons of Merari: Mahli and Mushi. These are the families of the Levites according to their generations.
Bible in Basic English (BBE)
And the sons of Merari: Mahli and Mushi: these are the families of the Levites, in the order of their generations.
Darby English Bible (DBY)
And the sons of Merari: Mahli and Mushi: these are the families of Levi according to their generations.
Webster’s Bible (WBT)
And the sons of Merari; Mahali and Mushi: these are the families of Levi, according to their generations.
World English Bible (WEB)
The sons of Merari: Mahli and Mushi. These are the families of the Levites according to their generations.
Young’s Literal Translation (YLT)
And the sons of Merari `are’ Mahli and Mushi: these `are’ families of Levi, as to their births.
யாத்திராகமம் Exodus 6:19
மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
And the sons of Merari; Mahali and Mushi: these are the families of Levi according to their generations.
And the sons | וּבְנֵ֥י | ûbĕnê | oo-veh-NAY |
of Merari; | מְרָרִ֖י | mĕrārî | meh-ra-REE |
Mahali | מַחְלִ֣י | maḥlî | mahk-LEE |
and Mushi: | וּמוּשִׁ֑י | ûmûšî | oo-moo-SHEE |
these | אֵ֛לֶּה | ʾēlle | A-leh |
families the are | מִשְׁפְּחֹ֥ת | mišpĕḥōt | meesh-peh-HOTE |
of Levi | הַלֵּוִ֖י | hallēwî | ha-lay-VEE |
according to their generations. | לְתֹֽלְדֹתָֽם׃ | lĕtōlĕdōtām | leh-TOH-leh-doh-TAHM |
யாத்திராகமம் 6:19 in English
Tags மெராரியின் குமாரர் மகேலி மூசி என்பவர்கள் அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே
Exodus 6:19 in Tamil Concordance Exodus 6:19 in Tamil Interlinear Exodus 6:19 in Tamil Image
Read Full Chapter : Exodus 6